Easy Tutorial
For Competitive Exams
TNPSC GROUP - 2 General StudiesTamil- 2013 Page: 3
34322.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
இரஞ்சித்சிங் - பிளாசிப்போர்
திப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்
வாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்ப்டிக்கை
34324.வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:
வரிசை Iவரிசை II
(a) ஆத்மிய சபை1. M.G. ரானடே
(b) பிரார்தன சபா2. ராஜாராம் மோகன்ராய்
(c) ஆரிய சமாஜம்3. தயானந்த சரஸ்வதி
(d) தக்கான கல்விக்குழு4. ஆத்மாராம் பாண்டுரங்கா

குறியீடு:
(a) (b) (c) (d)
2 4 3 1
1 3 2 4
4 3 2 1
3 2 1 4
34326.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
சர்காரியா ஆணையம்
மண்டல் ஆணையம்
கலேல்கர் ஆணையம்
ஷா ஆணையம்
34328.இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
ஏழாவது அட்டவணை
ஒன்பதால்துஅட்டவணை
பதினொன்றாவது அட்டவணை
பனிரெண்டாவது அட்டவணை
34330.எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல்திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
34332.கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004 ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க.
20%
50%
66 $\dfrac{2}{3}$ %
71 $\dfrac{2}{3}$ %
34334.ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?
16 $\dfrac{2}{3}$ %
15%
20%
16%
12 பொருள்களின் வாங்கிய விலைக்கு 10 பொருள்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் சதவீதம்
34338.Р மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2:3.மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள்எனில் P-ன் தற்போதைய வயது ______ ஆண்டுகள்
16
24
12
30
34340.குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
மராஸ்மஸ்
பெலாக்ரா
பெரி-பெரி
ரீக்கட்ஸ்
34342.நர்மதர் பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்
A) மேனகா காந்தி
சாந்தாசின்ஹா
கிரன் பேடி
மேதா பட்கர்
34344.ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வாங்கியமுதல் இந்திய விளையாட்டு வீரர்
சச்சின் தென்டுல்கர்
விஸ்வநாதன் ஆனந்த்
கீத் சேத்தி
தன்ராஜ்பிள்ளை
34346.பின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
$ 4[NH_{3}OH]^{+} (X) \rightarrow N_{2}O (Y) +2NH_{4}^{+} (Z) +2H^{+}+3H_{2}O $
X Y Z
+1, 0, -3
-1, 1, -2
-1, -2, -3
-1, 1, -3
34348.அமிலம் கலந்த பெர்ஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
34350.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
(A) சரி ஆனால் (R) தவறு.
(A) தவறு ஆனால் (R) சரி.
34352.பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில்
ஜூணைப்பர்கள்- தியோடர்-மேபில்-தேக்கு
தியோடர் -ஜுனைப்பர்கள் - மேபில்-தேக்கு
ஜூனைப்பர்கள் - தேக்கு-தியோடர்-மேபில்
தியோடர்-ஜூனைப்பர்கள்-தேக்கு-மேபில்
34354.கூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படைகடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும்(R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான் விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
34356.கீழ்க்கண்டவாக்கியங்களை கவனிக்கவும் :
(a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது
(b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
(a) மற்றும் (b) இரண்டுமே சரி
(a) சரி ஆனால் (b) தவறு
(a) மட்டும் சரியானது
(b) மட்டும் சரியானது
34358.முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
காந்திஜி
வினோபாபாவே
ராஜாஜி
முகமது அலி ஜின்னா
34360.கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
முதலாம் மாநாடு 1885
நான்காம்மாநாடு 1888
ஏழாவது மாநாடு 1891
பத்தாம் மாநாடு 1894
Share with Friends