Easy Tutorial
For Competitive Exams
TNPSC GROUP - 2 General StudiesTamil- 2013 Page: 4
34362.“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ___ ஆவார்.
பக்கிம் சந்திர சட்டர்ஜி
ஸ்ரீ அரவிந்த் கோஷ்
ரவீந்திரநாத் தாகூர்
டாக்டர் அன்னிபெசன்ட்
34364.A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ.680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே
ரூ.160, ரூ. 40, ரூ. 480
ரூ. 480, ரூ. 160, ரூ. 40
ரூ. 480, ரூ. 40, ரூ. 160
ரூ.160, ரூ. 480, ரூ. 40
34366.ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச்சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?
1072
648
324
192
34368.சுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வுசெய்யப்பட்டார்.இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
தமிழ்நாடு
ஆந்திரப்பிரதேசம்
கேரளா
கர்நாடகம்
34370.கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை
ஆசியான் -நோம் பென்
ஜீ20 -பீட்டர்ஸ்பெர்க்
ஜீ9 -வடக்கு அயர்லாந்து
கிழக்கு ஆசிய உச்சிமாநாடு -பிரேசில்
34372.நேரம் t ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக வேறுபாட்டினைக்காட்டும் வரைபடம்
34374.இந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
இந்தியன் அறிவிய்ல் நிறுவனம்
தேசிய வான்வெளியியல் ஆய்வகங்கள்
தேசிய இயற்பொருள் ஆய்வகம்
தேசிய உலோக தொழில் ஆய்வகம்
34376.வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை Iவரிசை II
பாறை வகைபாறை பிரிவு
(a)ரியோலைட்1.சுண்ணாம்பு படிவுப்பாறை
(b)கலவைக்கல்2.தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
(c)பலகைக்கல்3.மணல் படிவுப்பாறை
(d)டாலமைட்4.தள்ளற் தீப்பாறை

(a) (b) (c) (d)
4 3 1 2
1 2 4 3
4 3 2 1
3 2 1 4
34378.பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வுசெய்யவும்.
வரிசை Iவரிசை II
(a) டச்சுக்கிழக்கிந்திய கம்பெனி1. 1600
(b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி2. 1664
(c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி3. 1510
(d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர்4. 1602

(a) (b) (c) (d)
2 1 4 3
4 1 2 3
3 4 2 1
1 3 4 2
34380.கீழே கொடுக்கப்பட்டுள்ள் இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துன்ற நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.
(A) சரியானது ஆனால் (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது
(A) தவறானது ஆனால் (R) சரியானது
(A) மற்றும் (R) இரண்டும் தவறானது
34382.சேமிப்பின் வளர்ச்சிவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது
நிலையான விலைகளில்
சந்தை விலைகளில்
ஒப்பீட்டு விலைகளில்
மேற்கூறிய எதுவும் அல்ல
34384.கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க:
34386.A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
50%
45%
22 $\dfrac{1}{3}$ %
33 $\dfrac{1}{3}$ %
34388.ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ.100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். B-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?
B
C
D
E
34390.கொடுக்கப்பட்டதொடரில் அடுத்துவரும் படத்தை காண்க: .
34392.பாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?
50 வயதுக்கு மேல் உள்ளிவீரர்கள்
உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்
19 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள்
ஊனமில்லாத வீரர்கள்
34394.நவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்
PSLV - C25
PSLV - C20
PSLV - C21
GSAT- 2
34396.3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
2000
2010
2012
1999
34398.மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனலிஸ் நடைபெறுதல்
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.
III, IV, I, II
II, IV, III, I
II, III, IV, I
III, I, IV, II
34400.இரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு
பன்க்ரொஜைமின்
கஸ்ட்ரின்
எண்டெரோகஸ்ட்ரோன்
கோலேசைட்டோகைனைன்
Share with Friends