Easy Tutorial
For Competitive Exams

கொடுக்கப்பட்டதொடரில் அடுத்துவரும் படத்தை காண்க: .

Additional Questions

பாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?

Answer

நவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்

Answer

3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Answer

மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனலிஸ் நடைபெறுதல்
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.

Answer

இரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு

Answer

கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?

Answer

பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :

பட்டியல் Iபட்டியல் II
(a) இந்து அறநிலையச் சட்டம்1. 1922
(b) சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம்2. 1929
(c) அரசு பணியாளர் தேர்வாணையம்3. 1926
(d) ஆந்திரா பல்கலைக்கழகம்4. 1921

குறியீடு:
(a) (b) (c) (d)

Answer

நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து

Answer

பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-லிருந்து - 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
(а) "Operation flood" என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
(b) இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us