கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க:
A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது? |
Answer | ||||||||||
ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ.100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். B-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது? |
Answer | ||||||||||
கொடுக்கப்பட்டதொடரில் அடுத்துவரும் படத்தை காண்க: . |
Answer | ||||||||||
பாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது? |
Answer | ||||||||||
நவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம் |
Answer | ||||||||||
3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு |
Answer | ||||||||||
மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும். |
Answer | ||||||||||
இரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு |
Answer | ||||||||||
கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை? |
Answer | ||||||||||
பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
குறியீடு: (a) (b) (c) (d) |
Answer |