Easy Tutorial
For Competitive Exams

வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

வரிசை Iவரிசை II
பாறை வகைபாறை பிரிவு
(a)ரியோலைட்1.சுண்ணாம்பு படிவுப்பாறை
(b)கலவைக்கல்2.தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
(c)பலகைக்கல்3.மணல் படிவுப்பாறை
(d)டாலமைட்4.தள்ளற் தீப்பாறை

(a) (b) (c) (d)

4 3 1 2
1 2 4 3
4 3 2 1
3 2 1 4
Additional Questions

பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வுசெய்யவும்.

வரிசை Iவரிசை II
(a) டச்சுக்கிழக்கிந்திய கம்பெனி1. 1600
(b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி2. 1664
(c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி3. 1510
(d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர்4. 1602

(a) (b) (c) (d)

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள் இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துன்ற நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.

Answer

சேமிப்பின் வளர்ச்சிவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது

Answer

கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க:

Answer

A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

Answer

ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ.100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். B-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?

Answer

கொடுக்கப்பட்டதொடரில் அடுத்துவரும் படத்தை காண்க: .

Answer

பாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?

Answer

நவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்

Answer

3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us