Easy Tutorial
For Competitive Exams

ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இரு மடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது

5%
4%
5.5%
4.5%
Explanation:
R=$\dfrac {100(x-1)}{T}$,x->மடங்கு,T-> காலம்
R=$\dfrac{100(2-1)}{20}$
R=5%
Additional Questions

3 வீட்டுச் சாமான்களின் சராசரி விலை ரூ 15000 அவற்றின் விலைகள் 3 : 5 :7 என்ற விகிதத்தில் இருந்தால் மிக குறைந்த விலையில் உள்ள விட்டுச்சாமானின் விலை என்ன?

Answer

ஒரு பூந்தோட்டம் சாய் சதுர வடிவில் உள்ளது. அதன் மூலைவிட்டங்கள் 18மீ, 25மீ எனில் பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க.

Answer

மதிப்பு காண்க : 964^2 - 36^2

Answer

2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ஒரு தொகை கூட்டு வட்டி (ம) தனி வட்டிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் ரூ240 எனில் அந்தக் தொகையின் மதிப்பு என்ன?

Answer

5% ஆண்டு வட்டிக்கான தனிவட்டி ஒரு நாளைக்கு ரூபாய் 1 எனில் அதன் அசலானது

Answer

286 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்கு போதுமான உணவு பொருட்கள் உள்ளன .அந்த பொருட்கள் 26 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால் எத்தனை பேர் விலக வேண்டும் ?

Answer

ஒரு எண்ணின் 6/5 பங்கில் 3/5 பங்கில் 1/4 பங்கானது 54 எனில் அந்த என்னானது

Answer

இரு நபர்களின் மாத வருமானமானது 4:7 எனும் விகிதத்தில் உள்ளது. அவர்களின் செலவினங்களின் விகிதம் 5:9 அவர்கள் மாதத்திற்கு ரூ 75 சேமிக்கிறார்கள் எனில் அவர்களின் மாத வருமானம்

Answer

0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன?

Answer

15 எண்களின் சராசரி 213 என்க. ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் வகுக்க கிடைக்கும் எண்களின் சராசரியானது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us