மதிப்பு காண்க : 964^2 - 36^2
$a^{2} + b^{2}$=(a+b)(a-b)
$964^{2} - 36^{2}$=(964+36)(964-36)
=1000 $\times 928$
=928000
மதிப்பு காண்க : 964^2 - 36^2
2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ஒரு தொகை கூட்டு வட்டி (ம) தனி வட்டிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் ரூ240 எனில் அந்தக் தொகையின் மதிப்பு என்ன? |
Answer |
5% ஆண்டு வட்டிக்கான தனிவட்டி ஒரு நாளைக்கு ரூபாய் 1 எனில் அதன் அசலானது |
Answer |
286 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்கு போதுமான உணவு பொருட்கள் உள்ளன .அந்த பொருட்கள் 26 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமானால் எத்தனை பேர் விலக வேண்டும் ? |
Answer |
ஒரு எண்ணின் 6/5 பங்கில் 3/5 பங்கில் 1/4 பங்கானது 54 எனில் அந்த என்னானது |
Answer |
இரு நபர்களின் மாத வருமானமானது 4:7 எனும் விகிதத்தில் உள்ளது. அவர்களின் செலவினங்களின் விகிதம் 5:9 அவர்கள் மாதத்திற்கு ரூ 75 சேமிக்கிறார்கள் எனில் அவர்களின் மாத வருமானம் |
Answer |
0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன? |
Answer |
15 எண்களின் சராசரி 213 என்க. ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் வகுக்க கிடைக்கும் எண்களின் சராசரியானது |
Answer |
ஒரு குதிரை (ம) இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ.680, ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ.80 அதிகமெனில் குதிரையின் விலை (ரூபாய்) |
Answer |
ஆரம் 12 செமீ பரப்பு 352 செமீ கொண்ட வட்டக்கோணப்பகுதியின் மையக் கோணம் |
Answer |
48 மீ ஆரமாக கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப் புறத்தில் 4மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பைக் காண்க. |
Answer |