ஆரம் 12 செமீ பரப்பு 352 செமீ கொண்ட வட்டக்கோணப்பகுதியின் மையக் கோணம்
வட்ட கோண பகுதியின் பரப்பு =$\dfrac {0}{360}\times \dfrac{22}{7}\times 12 \times 12$
=352
$\theta=280^{0}$
ஆரம் 12 செமீ பரப்பு 352 செமீ கொண்ட வட்டக்கோணப்பகுதியின் மையக் கோணம்
48 மீ ஆரமாக கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப் புறத்தில் 4மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பைக் காண்க. |
Answer |
120செமீ நீளமும் 84செமீ விட்டமும் கொண்ட ஒரு ரோடு ரோலரைக் கொண்டு ஒரு விளையாட்டுத்திடல் சமப்படுத்தப்படுகிறது. அத்திடலை சமப்படுத்த ரோடு ரோலர் 500 முறை சுழல வேண்டும் திடலை சமப்படுத்த ச.மீ க்கு 75 பைசா வீதம் ஆகும் செலவை காண்க |
Answer |
ஒரு கோளத்தின் விட்டம் 6 செ.மீ. அதனை உருக்கி 2 மிமீ விட்டம் கொண்ட கம்பியாக மாற்றினால் கம்பியின் நீளம் ( மீ ) யாது? |
Answer |
ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்பனை விலை ஆகியவற்றிற்கிடையேயான விகிதம் 10:11 எனில் இலாப சதவீதமானது |
Answer |
50 நபர்களின் சராசரி மதிப்பு 36 அதில் ஒரு நபரின் மதிப்பு 48க்கு பதிலாக 23 என எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி என்ன? |
Answer |
இரண்டு உருளையின் விட்டங்கள் மற்றும் உயரங்களின் விகிதம் முறையே 4 : 6 மற்றும் 5 :3 எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன? |
Answer |
ஒரு சதுரத்தின் பக்கத்தை 5செமீ அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 சசெமீ அதிகரிக்கிறது எனில் அதன் பக்களவு என்ன ? (செ.மீ) |
Answer |
5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ? |
Answer |
இரு எண்களானது மூன்றாவது எண்ணை விட 20% மற்றும் 50% அதிகம் எனில் இரு எண்களுக்கிடையேயான விகிதம் |
Answer |
ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல் |
Answer |