ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல்
a=2400,r=-3
$S_{n}=\dfrac {a(1-r^{n})}{1-r},r<1$
$S_{5}=\dfrac {2400(1-(-3^{5}))}{1-(-3)}$
$S_{5}$=146400
ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல்
16செமீ, 17செமீ,18செமீ,.....30செமீ |
Answer |
ஒரு கோப்பையானது அரைக்கோளத்தின் மீது உருளை இணைந்த வடிவில் உள்ளது. உருளையின் உயரம் 80 கோப்பையின் மொத்த உயரம் 115cm எனில் அக்கோப்பையின் மொத்த புறப்பரப்பை காண்க. ச. செ.மீ ) |
Answer |
12, 15, 20 மற்றும் 54 ஆகிய எண்களால் வகுபட்டு மீதி 8 ஐ தரக்கூடிய குறைந்த பட்ச எண்? |
Answer |
A என்பவர் ஒரு பொருளின் விலையை 20% குறைக்கின்றார். பிறகு 20% அதிகரிக்கின்றார் எனில் அவர் அப்பொருளை விற்பது |
Answer |
ஒரு கலவையில் பால் மற்றும் தண்ணீர் 4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அந்தக் கலவையில் 5 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் பொழுது அது அதன் விகிதம் 4:5 என மாறுகிறது எனில் அந்தக் கலவையில் உள்ள பாலின் அளவு எவ்வளவு? |
Answer |
ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 20000, மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 5% எனில் இரண்டாமாண்டு முடிவில் அந்த கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும். |
Answer |
ஒரு குறிப்பிட்ட தொகை கூட்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ840 ஆகவும் ஆகிறது. எனில் வட்டி சதவீதம் என்ன? |
Answer |
இரு எண்களானது 3 - ம் எண்ணை விட 30% மற்றும் 37% குறைவு எனில் முதல் - எண்ணை விட இரண்டாம் எண் எத்தனை சதவீதம் குறைவு? |
Answer |
நான்கு பெரிய சம அளவு வட்ட தட்டுகள் 784செமீ பரப்பு கொண்ட ஒரு சதுர வடிவ காகித தாளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது எனில் ஒவ்வொரு தட்டின் தட்டின் சுற்றளவு என்ன? (செ.மீ ) |
Answer |
4செமீ ஆரமுள்ள ஒரு உருளை வடிவ ab பாத்திரத்தில் நீர் உள்ளது. 3செமீ ஆரமுள்ள திட கோளம் நீரில் முழுவதும் கனஅளவு அமிழ்த்தப்படுகிறது. இதனால் பாத்திரத்தில் ஏற்படும் நீர்மட்ட உயர்வு ? |
Answer |