Easy Tutorial
For Competitive Exams

ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 20000, மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 5% எனில் இரண்டாமாண்டு முடிவில் அந்த கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்.

2200
22060
22050
22055
Explanation:
A=$P(1+\dfrac{r}{100})^n$
A=$20000(1+\dfrac{5}{100})^2$
A=22050
Additional Questions

ஒரு குறிப்பிட்ட தொகை கூட்டு வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ800 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ840 ஆகவும் ஆகிறது. எனில் வட்டி சதவீதம் என்ன?

Answer

இரு எண்களானது 3 - ம் எண்ணை விட 30% மற்றும் 37% குறைவு எனில் முதல் - எண்ணை விட இரண்டாம் எண் எத்தனை சதவீதம் குறைவு?

Answer

நான்கு பெரிய சம அளவு வட்ட தட்டுகள் 784செமீ பரப்பு கொண்ட ஒரு சதுர வடிவ காகித தாளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது எனில் ஒவ்வொரு தட்டின் தட்டின் சுற்றளவு என்ன? (செ.மீ )

Answer

4செமீ ஆரமுள்ள ஒரு உருளை வடிவ ab பாத்திரத்தில் நீர் உள்ளது. 3செமீ ஆரமுள்ள திட கோளம் நீரில் முழுவதும் கனஅளவு அமிழ்த்தப்படுகிறது. இதனால் பாத்திரத்தில் ஏற்படும் நீர்மட்ட உயர்வு ?

Answer

ஒரு உள்ளீடற்ற கோளத்தின் வெளி மற்றும் உள் விட்டங்கள் முறையே 8செமீ மற்றும் 4செமீ இக்கோளமானது உருக்கப்பட்டு 8செமீ விட்டமுள்ள நேர் வட்ட திண்மக் கூம்பாக கோளத்தின் கன அளவு = கூம்பின் கன அளவு மாற்றப்பட்டால் கூம்பின் உயரம் ( செ.மீ )

Answer

இரு எண்களின் மீசிம மற்றும் மீபொவ 2079 மற்றும் 27, அவற்றின் ஓர் எண் 189 எனில் மற்றொரு எண்

Answer

(3,4) மற்றும் (-1, 2) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டின் மையப்புள்ளி காண்க

Answer

இரண்டு நேர்வட்ட உருளைகளின் ஆரங்களின் விகிதம் 3:2 உயரங்களின் விகிதம் 5:3 எனில் வளைபரப்புகளின் விகிதம் என்ன?

Answer

ஒரு திண்ம நேர்வட்ட கூம்பின் அடிச்சுற்றளவு 236 செ.மீ மற்றும் அதன் சாயுயரம் 12 செ.மீ எனில் அதன் வளைபரப்பு காண்க ( ச.செமீ )

Answer

மதிப்பினைக் கண்டறிக 8,28, 116,584, ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us