Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க. "வ.உ.சி. சுதேசிக் கப்பலை ஒட்டினார்"

கப்பலை ஒட்டியவர் யார்?
வ.உ.சி. எப்படிக் கப்பலை ஒட்டினார்? .
வ.உ.சி. என்ன செய்தார்?
வ.உ.சி. எந்த கப்பலை ஒட்டினார்?
Additional Questions

வீரமாமுனிவர் பிறந்த நாடு எது?

Answer

பிரித்து எழுதுக : "குறுந்தொகை"

Answer

எதிர்ச்சொல் தருக : "உழைப்பு"

Answer

"புகழ்ச்சி" எனும் சொல்லின் எதிர்ச்சொல்

Answer

எதிர்ச்சொல் தருக : "இம்மை"

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக.

இரத்தல்      இறத்தல்

Answer

"எதுகையமைந்த" தொடரைக் கண்டு வட்டமிடுக.

Answer

மோனை, எதுகை, இயைபு - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்,
"கடுமழை வெய்யிலில் உழைத்தவர் யாரோ?
காய்கறி நெல்கூலம் விளைத்தவர் யாரோ?"

Answer

பொருத்துக:

A) என்றுமுள தென்தமிழ்                1) சாத்தனார் 

B) அடிகள் நீரே அருளுக                2) திருவள்ளுவர் 

C) ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் 3) கம்பர் 

D) பிறப்பொக்கும்  எல்லா உயிர்க்கும்  4) இளங்கோவடிகள்

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக :
பகல் வெல்லும் கூகையை -------------

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us