Easy Tutorial
For Competitive Exams

பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?

பஜாரில் சில வஸ்து வாங்கச் சென்றோம்
பஜாரில் சில பொருள் வாங்கச் சென்றோம்
கடைத் தெருவில் சில திங்ஸ் வாங்கச் சென்றோம்
கடைத் தெருவில் சில பொருள்கள் வாங்கச் சென்றோம்
Additional Questions

"பளபள" என்ற சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைத் தேர்க :

Answer

"மாநாடு" என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

Answer

"இன்று பார்லி மென்ட் கூடுகின்றது" என்ற ஆங்கிலத் தொடருக்கு நேரான தமிழ்த் தொடர் எது?

Answer

எதிர்ச்சொல் தருக. "அரிது"

Answer

எதிர்ச்சொல் தருக. “வன்மை"

Answer

ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிதல்.
"ஆ" என்பது

Answer

ஓரெழுத்து ஒரு மொழியின் உரிய பொருளைக் காண்.
"நொ"

Answer

"இரத்தம்" என்பதன் நேரான எதிர்ச்சொல்

Answer

"இயற்றினான்" - இதன் வேர்ச்சொல்,

Answer

"தொடர்பு - இதன் வேர்ச்சொல்,

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us