Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக :

       நூல்              நூலாசிரியர் 

a) பழமொழி        1. வீரமாமுனிவா 

b) திருக்குறள்       2. சேக்கிழார் 

c) பெரியபுராணம்  3. முன்றுறையரையனார் 

d) தேம்பாவணி     4. திருவள்ளுவர் 

 4   1   3   2 
 3   4   2   1
 2   1   4   3 
 1   2   3   4  
Additional Questions

சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் குறிப்பிடுக.

அலை     அளை     அழை  

Answer

----------------- எனும் தமிழ்ச்சொல் உலகின் பல நாடுகளில் வழங்கி வருகிறது.

Answer

பிரித்தெழுதுக : "நெஞ்சுயர்த்துவோம்"

Answer

பிரித்தெழுதுக : “முத்தமிழ்"

Answer

மரபுப் பிழைகள் நீக்குதல் :

Answer

பெயர்ச்சொல்லின் வகையறிதல் : "தென்னை மரம்"

Answer

"நெடுந்தொகை" என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்

Answer

"கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ"- இதில் அமைந்துள்ள மோனைத் தொடர்.

Answer

வேர்ச்சொல்லை தேர்வு செய்க-
"நவின்றேன்"

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us