Easy Tutorial
For Competitive Exams

“பெறு” என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்

பெற்றான்
பெறான்
பெற்றிலன்
பெறுதல்
Additional Questions

பொருத்துக :

a) வண்மை தீட்டும் கோல்      1. புனையா ஓவியம் 

b) ஓவியம் வரையப்பட்ட இடம் 2. சித்திர சபை 

c) இறை நடனம்                 3. எழுதெழில்அம்பலம் 

d) கரிர்வண்டால் வரையப்பட்ட 4. வட்டிகை ஓவியம் 

Answer

பிரித்தெழுதுக : "செவியிற்சுவை"

Answer

அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை எது?

Answer

"பூம்புனல்" என்னும் சொல் எவ்வாறு பிரியும்?

Answer

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க :

a) கழனி      1. பசு

b) பெற்றம்    2. பல்லக்கு 

c) கிளைஞர்  3. வயல் 

d) சிவிகை    4. உறவினர் 

Answer

பொருத்துக :


 நூல்                              நூலாசிரியர் 

a} திருத்தொண்டத்தொகை  1. கண்ணதாசன் 

b) இயேசு காவியம்          2. சுந்தரமூர்த்தி நாயனார் 

c) குயிற்பாட்டு               3. சிவப்பிரகாச சுவாமிகள் 

d) நன்னெறி                  4. சுப்பிரமணிய பாரதியார் 

Answer

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க :

a) இகல்   1. போர் 

b) கரி     2. கயறு 

c) நாண்  3. யானை   

d) செரு   4. பகை

Answer

தொடரும் தொடர்பும் அறிக. "இராமவதாரம்” என்று குறிக்கப்பெறும் நூல்

Answer

ஆங்கிலச் சொற்கள் நீக்கித் தேர்வு செய்க.

Answer

ஒருமை, பன்மை பொருந்தியுள்ள தொடரைத் தேர்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us