Easy Tutorial
For Competitive Exams

உயரமான மலையை விண்ணைத்தொடும் மலை’ என வருணித்தல்

உயர்வு நவிற்சி அணி
இயல்பு நவிற்சி அணி
தற்குறிப்பு நவிற்சி அணி
உவமை நவிற்சி அணி
Additional Questions

பொருத்துக.

a) நன்னுால்             1) புத்தமித்திரர் 

b) வச்சணந்தி மாலை  2) பவணந்திமுனிவர் 

c) திருவருட்பயன்       3) குணவீரபண்டிதர்

d) வீரசோழியம்         4) உமாபதி சிவாச்சாரியார்

Answer

பொருத்துக

a) மாணிக்கவாசகர் 1) திருத்தொண்டத்தொகை 

b) ஆண்டாள்        2) தாண்டகவேந்தர் 

c) சுந்தரர்            3) திருக்கோவை 

d) திருநாவுக்கரசர்   4) நாச்சியார் திருமொழி 

Answer

"பூ" இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?

Answer

புரவி - பொருள் தருக.

Answer

கீழ்க்காணும் சொற்களில் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

Answer

பொருத்துக

a) உளவாக்கல்       1) அழித்தல் 

b) நிலை பெறுத்தல் 2) இறைவா

c) நீக்கல்             3) காத்தல்

d) தலைவர்           4) படைத்தல் 

Answer

பின்வரும் விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.
"ஆம், இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது"

Answer

பொருத்துக.

a) வறிதுநிலை இயகாயமும்    1) பரிபாடல் 

b) பண்ணொடு தமிழொப்பாய் 2) புறநானுாறு 

c) தமிழ்வேலி                    3) குறுந்தொகை 

d) செம்புலப்பெயல் நீர்போல்   4) தேவாரம் 

Answer

"உமர்கய்யாம் $\\underline {ரூபாயத்}"$ என்ற பெயரில் எழுதிய நுாலைக் கவிமணி மொழிபெயர்த்தார் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

Answer

உயரமான மலையை விண்ணைத்தொடும் மலை’ என வருணித்தல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us