Easy Tutorial
For Competitive Exams

14) தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க

தேரா மன்னன் செப்புவது உடையோன்-கண்ணகி
யாரையோ நீ மடக்கொடி - வாயிற்காவலன்
இளங்கோ நாடாழ்வார் - கணியன்
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறி வருவேன் மயங்காது ஒழிக - கோவலன்
Additional Questions

பொருத்துக:

a) குறிஞ்சித் திணைப் பாடல்கள்  1) 1, 2, 3 

b) மருதத் திணைப் பாடல்கள்     2) 6, 16 

c) நெய்தல் திணைப் பாடல்கள்   3) 10 , 20

d) பாலைத் திணைப் பாடல்கள்   4) 2 , 8

Answer

வாக்கியங்களை ஆராய்க
I) தமிழக அரசின் அரசவைக் கவிஞர்
II) சிறுகூடல்புரத்தில் 1927ம் ஆண்டு பிறந்தார்.
III) இவரின் புனைபெயர்கள் காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிதாசன், ஆரோக்கியசாமி என பல பெயர்கள் உண்டு
IV) இவரின் பட்டப்பெயர் முத்தையா இவற்றில்

Answer

பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்க

Answer

கீழ்க்கண்டக் கூற்றுகளில் எக்கூற்றுகள் தவறானவை.
I) அகநானுாறு நெடுந்தொகை எனப்படும்.
II) இது களிற்றியானை நிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை எனும் 3 பகுதிகள் உடையது
III) இதனை தொகுப்பித்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மர்

Answer

நான்மணிமாலை" என்ற சொற்றொடர் குறிப்பது

Answer

பொருத்துக -

a) ஏமாபபு      1) துனபுறுவா 

b) காதது       2) பாதுகாப்பு  

c) செவ்வி      3) அடக்கி 

d) சோகாப்பர்  4) தகுந்த காலம் 

Answer

"பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது இக்குறட்பாவில்
அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்

Answer

தவறாகப் பொருத்தியுள்ளவற்றைக் கண்டறிக.

Answer

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாது எது?
I) சீவகன் பாடல், பருந்தும் அதன் நிழலும் போல் இருந்தன.
I) தத்தை பாடல், பறவைகள் மயங்கின போல் இருந்தன.
I) சீவகனின் ஆசிரியர் அச்சணந்தி முனிவர்
IV) சீவகனின் வளர்ப்பு தந்தை கட்டியங்காரன்

Answer

14) தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us