Easy Tutorial
For Competitive Exams

பொருந்துக

a) புலம்பக் காண்பது  1) யோகியர் உள்ளம்  

b) வாடக் காண்பது    2) காலில் அணியும் கிண்கணி 

c) ஒடுங்கக் காண்பது 3) அறம், பெருமை 

d) போடக் காண்பது   4) பெண்களின் மெல்லிடை

e) தேடக் காண்பது    5) விதை 

1 2 3 4 5
4 2 3 5 1
2 1 5 3 4
2 4 1 5 3
Additional Questions

ஊர் நீங்கினான் - இது எந்த வேற்றுமை

Answer

பொருத்துக               நுால் ஆசிரியர் 

a) இனியவை நாற்பது   1) கபிலர்

b) முதுமொழிக்காஞ்சி   2) மூன்றுரை அரையனார் 

c) பழமொழி நானுாறு   3) பூதஞ்சேந்தனார் 

d) இன்னா நாற்பது      4) மதுரைக் கூடலுார்க்கிழார் 

Answer

"பிஞ்சி கிடக்கும்" எனத் துவங்கும் தனிப்பாடலை பாடியவர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை
I) மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுத்த நுால் - அகநானுாறு
II) நற்றினை நுாலால் வாழ்த்தப் பெற்றவர் - சிவன்
II) நல்லந்துவனார் தொகுத்த நுால் - கலித்தொகை
IV) புறநானுாறு நுாலால் வாழ்த்தப்பெற்றவர்-திருமால்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது இனமுள்ள அடைமொழி

Answer

கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதனை உணர்ந்த வேறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும்
இலக்கிய உத்தி

Answer

"உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு"
-இதில் அமைந்த எதுகையைக் குறிப்பிடுக.

Answer

பொருத்தமற்றதை தேர்ந்தெடு

Answer

மடவாள் தனக்குத் \\underline{தகைசால்} புதல்வர் மனக்கினிய - இதில் கோடிட்ட சொல்லின் பொருள்

Answer

பொருந்துக

a) புலம்பக் காண்பது  1) யோகியர் உள்ளம்  

b) வாடக் காண்பது    2) காலில் அணியும் கிண்கணி 

c) ஒடுங்கக் காண்பது 3) அறம், பெருமை 

d) போடக் காண்பது   4) பெண்களின் மெல்லிடை

e) தேடக் காண்பது    5) விதை 

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us