Easy Tutorial
For Competitive Exams

மேழி என்பதன் பொருள் தருக.

கலப்பை
ஏர்
A & B
ஆழி
Additional Questions

பொருத்துக:

a. குறிஞ்சி 1. இருத்தலும், இருத்தல் நிமித்தமும் 

b. முல்லை 2. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் 

c. மருதம்  3. புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

d. நெய்தல் 4. ஊடலும் , ஊடல்  நிமித்தமும் 

Answer

பொருத்துக:

a) வைதருப்பம் 1. சித்திரகவி 

b) கௌடம்     2. ஆசுகவி 

c) பாஞ்சாலம்  3. வித்தாரகவி

d) மாதகம்      4. மதுரகவி 

Answer

கீழ்க்கண்டக் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை

1. இரட்டைக் கிளவிகளிலும் அடுக்குத் தொடரிலும் வல்லினம் மிகாது.


11. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

Answer

பொருத்துக

a. தமிழ்கெழு கூடல்     1. திருக்குறள் 

b. தமிழ்வேலி             2. தொல்காப்பியர் 

c. குழலினிது யாழினிது 3. புறநானூறு 

d. நரம்பின் மறை        4. பரிபாடல் 

Answer

காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க:

Answer

பொருத்துக

A)திண்மை1.தீமை
B)தின்மை2. வலிமை
C)தண்மை3. இயல்பு
D) தன்மை4.குளிர்ச்சி

Answer

மிகப்பழமையான தமிழ் எழுத்துக்கள்

Answer

முல்லைத்தினையின் உரிப்பொருள்

Answer

"சுடர்கொடி" என்பது

Answer

மேழி என்பதன் பொருள் தருக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us