Easy Tutorial
For Competitive Exams

சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.

1.சம்பு-நாவல் 2.குவடு-மலை 3.முகை - மொட்டு 4.பகழி-அம்பு b) 1.நாகு - காளை 2.மறுகு - பசு 3.மல்லல் - மாலை 4.தார் - வளம்
1. அம்பி - உடல் 2.புள்-துன்பம் 3.இந்து - சூரியன் 4.கரம் -தாமரை
1.ஆழி - கடல் 2.தோற்றம் - பிறப்பு 3.சீலம் - கொடை 4.கூற்று-சொல்லுதல்
Additional Questions

சிறகு, சாக்காடு எவ்வகை பெயர்ச் சொற்கள்

Answer

"தாய் தாலாட்டுப் பாடினாள் - இது எவ்வகை வாக்கியம்.

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

சாரைப் பாம்பு இத்தொடரின் இலக்கணக் குறிப்பு யாது?

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): அட்டவணை 2:

(அ)கேசரி(1) புலி
(ஆ)வேங்கை(2) கரடி
(இ) எண்கு(3) சிங்கம்
(ஈ) மேதி(4)எருமை

Answer

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக

Answer

பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக.

Answer

கொண்டு, உடன் என்பவை

Answer

சந்தி

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் IIஉடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:

பட்டியல் Iபட்டியல்II
A)திருமுருகாற்றுப்படை1. முடத்தாமக் கண்ணியார்
B)பொருநராற்றுப்படை2.உருத்திரங்கண்ணனார்
C)சிறுபாணாற்றுப்படை3.நக்கீரர்
D)பெரும்பாணாற்றுப்படை4.நத்தத்தனார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us