சந்திப்பிழையற்றவாக்கியம் எது?
ஊர்ப்பெயர் காரணத்தை தேடி எப்புத்தகத்தைப் படித்தார்
ஊர்ப்பெயர்க் காரணத்தைத் தேடி எப்புத்தகத்தைப் படித்தார்
ஊர்ப்பெயர் காரணத்தைத் தேடி எப்புத்தகத்தைப் படித்தார்
ஊர்ப்பெயர்க் காரணத்தைத் தேடி எப்புத்தகத்தை படித்தார்