Easy Tutorial
For Competitive Exams

பொருளறிந்து பொருத்துக:

1.இடுகுறிப் பொதுப்பெயர்-மரங்கொத்தி 2.இடுகுறிச் சிறப்புபெயர்-பறவை 3.காரணப்பொதுப்பெயர்-காடு 4.காரணச் சிறப்புபெயர்-பனை
1.இடுகுறிப் பொதுப்பெயர்-காடு 2.இடுகுறிச் சிறப்புபெயர்-பனை 3.காரணப்பொதுப்பெயர்-பறவை 4.காரணச் சிறப்புபெயர்-மரங்கொத்தி
1.இடுகுறிப் பொதுப்பெயர்- 2.இடுகுறிச் சிறப்புபெயர்-காடு 3.காரணப்பொதுப்பெயர்-மரங்கொத்தி 4.காரணச் சிறப்புபெயர்-பறவை
1.இடுகுறிப் பொதுப்பெயர்-காடு 2.இடுகுறிச் சிறப்புபெயர்-மரங்கொத்தி 3.காரணப்பொதுப்பெயர்-பறவை 4.காரணச் சிறப்புபெயர்-பனை
Additional Questions

என் பணிந்த-இதனை பிரித்து எழுதுக

Answer

மை விழியும், மான் விழியும் இணை பிரியாது எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். இது எவ்வகை வாக்கியம்?

Answer

தேர்த்திருவிழாவைக் காண ஊரே ஒன்று கூடியது:ஊரே இது எவ்வகை ஆகுபெயர்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் தவறான உவமை எது?

Answer

துன்புறூஉம், இன்புறூஉம் - இப்பதங்களில் இடம் பெறும் எதுகைத் தொடை விகற்பமும், இலக்கணக் குறிப்பும் யாது?

Answer

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ - இத்தொடர் அமைபபு.

Answer

இவற்றில் சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும்:
அ. அப்துல் ரகுமான் - சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
ஆ. தாராபாரதி - இது எங்கள் கிழக்கு என்ற நூலை இயற்றியவர்
இ. பாராதிதாசன் - பாண்டியன் பரிசு என்ற நூலை இயற்றியவர்
ஈ. சித்தர்கள் - வெட்டவெளியை கடவுளாக வழிபட்டவர்

Answer

பெயர்ச்சொல்லின் வகை அறிதல். இமை

Answer

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us