Easy Tutorial
For Competitive Exams

ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டிவீதம் நிர்ணயிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையானது 16 வருடங்களில் இரட்டிப்பாகும்?

5%
6.25%
8%
7.28%
Explanation:
அசல் = P பிறகு,
தனிவட்டி = P
காலம் = 16 ஆண்டுகள்
வட்டிவீதம் = [ (100 * P) / (P * 16)]%
= ஆண்டுக்கு [6.25]%
Additional Questions

ஒரு இயந்திரத்தின் விலையில் ஆண்டுக்கு 10% மதிப்பு குறைகிறது எனில், 2 ஆண்டுக்குப் பின்பும், இரு ஆண்டுக்கு முன்பும் அந்த இயந்திரத்தின் மதிப்பினைக் காண்க. இயந்திரத்தின் தற்போதைய விலை 1,62,000 ஆகும்.

Answer

ஒரு குறிப்பிட்ட அசலுக்கு தனிவட்டி வீதத்தில் 3 வருடங்களில் ரூ.815 ம், 4 வருடங்களில் ரூ.854 ம், கிடைக்கிறது எனில் அசலினைக் காண்க.

Answer

ரூ.800 க்கு தனிவட்டி வீதத்தில் ரூ.920 என்ற தொகையை 3 ஆண்டுகளில் தருகிறது. பிறகு வட்டியானது 3% அதிகரிக்கிறது எனில், புதிய தொகையினைக் காண்க.

Answer

ரூ.64 ஆனது தனிவட்டி வீதத்தில் ரூ.83.20 ஆக 2 ஆண்டுகளில் கிடைக்கிறது எனில், அதே தனிவட்டி வீதத்தில் ரூ.86 ஆனது 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி தொகையினைக் காண்க

Answer

ரூ.4016.25 க்கு ஆண்டுக்கு 9% என்ற வீதத்தில் தனிவட்டியானது கணக்கிடப்படுகிறது எனில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகையினைக் காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டி வீதத்தில் ஆண்டுக்கு 5% வட்டியும், 8 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ரூ. 840 ஆனது கிடைக்கிறது எனில், அதே அளவு தொகையினை 5 ஆண்டுகளில் பெற தனிவட்டியினைக் காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 6 வருடங்கள் மற்றும் 9 வருடங்களுக்கு ஒரே தனிவட்டி வீதத்தில் வட்டியானது கணக்கிடப்படுகிறது எனில், அவ்விருவருடங்களில் பெறப்பட்ட வட்டித்தொகையின் விகிதத்தினைக் கணக்கிடுக.

Answer

16, ரூ. 800 ஆனது குறிப்பிட்ட தனிவட்டியில் ரூ.956 ஆக 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிறது. ஆகவே, தனிவட்டியானது 4% அதிகரித்தால் ரூ. 800 ஆனது 3 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகையினைக் காண்க.

Answer

ஒரு பழைய மகிழுந்தின் விலை ரூ. 45,000, அதன் விலை 15% குறைக்கப்படுமேயானால் புதிய விலை என்னவாக இருக்கும்?

Answer

ஒரு வருடத்திற்கு எவ்வளவு வட்டிவீதம் நிர்ணயிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகையானது 16 வருடங்களில் இரட்டிப்பாகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us