Easy Tutorial
For Competitive Exams

காலாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 16,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 20% வீதப்படி, 9 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.

Rs. 6541
Rs. 3485
Rs. 2522
Rs. 7541
Explanation:
அசல் = Rs. 1000
வட்டி = ஆண்டுக்கு 20% = காலாண்டுக்கு =5%
காலம் = 9 மாதங்கள் = 9/12 ஆண்டுகள் = 3/4 ஆண்டுகள்
வட்டியானது காலாண்டுக்கு ஒரு முறை அசலுடன் சேர்க்கப்பட்டால் அதற்கான
சூத்திரம் : தொகை = P * $[ (1 + ( (R/4) / 100))^{4n} ]$
தொகை = Rs. $[ 16000 * (1 + (5/100))^{4*3/4} ]$
= Rs. $[ 16000 * (105/100)^3] $
= Rs. [ 16000 * (21/20) * (21/20) * (21/20) ]
= Rs. [ 2 * 21 * 21 * 21 ]
= Rs. 18522 தொகை = Rs. 18522
கூட்டு வட்டி = Rs. [18522 - 16000]
கூட்டு வட்டி = Rs. 2522
Additional Questions

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 500 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 538.20 ஆக கிடைக்கிறது எனில், ஆண்டுக்கான வட்டிவீதத்தினைக் காண்க.

Answer

ரூ. 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் 1852.50 ஆகும்.

Answer

அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 10,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 4% வீதப்படி, 2 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தனிவட்டி வீதத்தில் ஆண்டுக்கு வட்டிவீதம் 5%, 3 ஆண்டுகளுக்கு Rs. 1200 கிடைக்கிறது எனில், அதே அளவு தொகைக்கு வட்டிவீதம், காலம் ஆகியவற்றில் மாற்றம் இல்லாமல் கூட்டுவட்டியினைக் கணக்கிடுக.

Answer

ஆல்பர்ட் என்பவர் ரூ. 8000 யை 2 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக, ஆண்டுக்கு 5% கூட்டுவட்டி வீதம் வங்கியில் செலுத்துகிறார் எனில், இரு ஆண்டின் இறுதியில் அவர் பெற்ற முதிர்வு தொகையினைக் காண்க.

Answer

ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.

Answer

ரூ. 15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer

ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1,000 ஆனது. ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, ரூ.1331 ஆக எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும்?

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையான ரூ. 18,000 திற்கு 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி, தனிவட்டி காணும்போது அவற்றின் வித்தியாசம் ரூ. 405 கிடைக்கிறது எனில், வட்டிவீதத்தினைக் காண்க.

Answer

காலாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 16,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 20% வீதப்படி, 9 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us