Easy Tutorial
For Competitive Exams

வருடத்திற்கு 18.75% என்ற எளிய வட்டி விகிதத்தில், தொகையானது எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும்?

4 ஆண்டுகள் 5 மாதங்கள்
5 ஆண்டுகள் 4 மாதங்கள்
6 ஆண்டுகள் 2 மாதங்கள்
6 ஆண்டுகள் 5 மாதங்கள்
Additional Questions

தீர்:
C _________bba _______Cab______ac_______ab________ac

Answer

விவேக் மற்றும் சுமித் ஆகிய இருவரின் வயதுகளின் விகதம் 2:3. 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயது விகிதம் 11:15 எனில் சுமித்தின் வயது

Answer

A ன் 20% = B மற்றும் B ன் 40%= C எனில் (A+B) –ன் 60% காண்

Answer

ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ. 10,080 ஆகிறது. அசலைக் காண்க.

Answer

ஒரு விகிதமுறு எண்ணை 5/2-ல் பெருக்கி வரும் பெருக்கற்பலனுடன் 2/3 ஐக் கூட்டினாக் -7/12 கிணடக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது?

Answer

ரூ.30,00 என்ற தொகைக்கு, ஆண்டிற்கு 7% கூட்டு வட்டி விகிதத்தில் எத்தனை ஆண்டுகளில் கூட்டு வட்டி ரூ. 4,347 ஆகும்.

Answer

X,Y,Z தனித்தனியே ஒரு வேலையை முடிக்க 6 மணிநேரம் , 4 மணிநேரம், 12 மணிநேரம், எடுத்துக் கொள்கின்றனர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வர்?

Answer

வெட்டித்துண்டு (pie) வரைபடத்தின் பரிமாணம் எத்தனை?

Answer

A என்பவர் B ன் சகோதரன். C என்பவர் Bயின் தந்தை. D என்பவர் C யின் தந்தை என்றால் A என்பவர் D யின்

Answer

வருடத்திற்கு 18.75% என்ற எளிய வட்டி விகிதத்தில், தொகையானது எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us