Easy Tutorial
For Competitive Exams

ஒரு அரைக்ககோளமும், கூம்பும் ஒரே அடிப்பக்கத்தை கொண்டுள்ளன. அவற்றின் உயரமும் சமம் எனில் அவற்றின் வளைபரப்பின் விகிதம் என்ன?

1: 2
2: 1
1: $\sqrt{2}$
$\sqrt{2}$ : 1
Additional Questions

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Answer

ரூ. 1210 தொகையானது A, B, C ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A : B பங்குகளின் விகிதம் 5 : 4 , B = C பங்குகளின் விகிதம் 9 : 10 எனில் C க்கு கிடைக்கும் தொகையினைக் காண்க.

Answer

ரூ.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில், 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.

Answer

24.2 ல் 12% என்பது 14.2 ல் 10% என்பதைவிட எவ்வளவு அதிகம்?

Answer

(a + b) = 10, ab = 20 எனில், $a^2 + b^2 , (a - b)^2$ ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

Answer

(0.756 * 3/4) க்கு சமமானது எது?

Answer

$\dfrac{5^x}{125}$= 1 எனில், x-ன் மதிப்பு என்பது

Answer

ஒரு சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு $3\\sqrt{3}$ செ.மீ எனில் அதன் குத்துயைத்தின் அளவு என்பது

Answer

88-ல் வகுபடக் கூடிய மிகப் பெரிய நான்கு இலக்க எண் எது?

Answer

ஒரு அரைக்ககோளமும், கூம்பும் ஒரே அடிப்பக்கத்தை கொண்டுள்ளன. அவற்றின் உயரமும் சமம் எனில் அவற்றின் வளைபரப்பின் விகிதம் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us