Easy Tutorial
For Competitive Exams

பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்

மறைமலையடிகள்
உ.வே. சாமிநாத ஐயர்
வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்
வையாபுரிப்பிள்ளை
Additional Questions

“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?

Answer

இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்?

Answer

விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?

Answer

ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

Answer

“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்

Answer

வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?

Answer

“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள்தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று கூறியவர் யார்?

Answer

"தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்

Answer

"வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?

Answer

இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப்
பாராட்டியுள்ளார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us