Easy Tutorial
For Competitive Exams

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது?

பிறர்க்கு எல்லாம் கொடுத்தல்
பிறர் துன்பம் கண்டு கண்ணீர் விடுதல்
எல்லாம் தமக்குரியதாகுதல்
இவை அனைத்தும்
Additional Questions

‘ .............. கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளில் திருவள்ளுவர், எதைக் கூறுவது கனியிருக்கும் போது காயைக் கவர்வதற்கு ஒப்பாகும் என்கிறார் ?

Answer

‘....... யிவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டை திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?

Answer

அன்பில்லாதார்க்கு உடலுறுப்புகளால் என்ன பயன் என்ற வினா அமைந்த குறள் எது?

Answer

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ……………….
………………………………………………… “
மேற்கூறிய திருக்குறளின் படி ஒரு சமுதாயத்தில் தனி மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைக்குக் காரணமாக இருப்பது :
(i) அவர்களுடைய செயல்களின் தரம்
(ii) அவர்களின் உறவினர்களிடம் இருக்கும் செல்வத்தின் அளவு

Answer

அறத்திற்கே அன்புசார்ப்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை இக்குறளில் மறத்திற்கும் என்னும் சொல்லில் உம் என்ற விகுதி உணர்வது யாது?

Answer

(i) பொய்மையும் வாய்மை யிடத்த ………………….. “
(ii) புறந்தூய்மை நீராலமையு மகந்தூய்மை .......... “
இவ்விரண்டு குறள்களையும் ஒருசேர மனதில் கொண்டு கீழ்க்கண்ட எந்த விளைவு மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகக் கருதுவீர் ?

Answer

அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு இக்குறளில் ஆருயிர் என்னும் தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Answer

பாலை நிலத்தில் உள்ள வாடிப் போன மரம் போல் என்ற பொருளை உணர்த்தும் தொடர் இடம் பெற்ற திருக்குறளை எழுதுக.

Answer

"ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை"
– மேற்காணும் குறளில் இருந்து நீவிர் அறிவது யாது?

Answer

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us