Easy Tutorial
For Competitive Exams

‘.....துணிக கருமம் துணிந்தபின்
......... என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்?

நிறையப் பொருள் சேர்த்த பிறகு
தானம் செய்த பிறகு
நன்றாகச் சிந்தித்து அதற்குப் பிறகு
தக்க காலமறிந்து
Additional Questions

பின்வருவனவற்றுள் திருக்குறளில் இல்லாத இயல்பு எது?

Answer

மதச்சார்பற்ற இலக்கியம் என்ற வகையில் திருக்குறளின் முக்கியத்துவம் யாது?

Answer

‘……………. நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
மேற்கூறிய திருக்குறளில் திருவள்ளுவர் நாவடக்கத்தை பற்றி கூறுகிறார் - இப்பண்பு எவருக்குப் பொருந்தும் ?

Answer

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
- "அச்சொல்லை " என திருவள்ளுவர் உரைப்பது எதை ?

Answer

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு இக்குறளின் பொருள் உணர்த்தும் பொருத்தமான தொடரை எழுதுக.

Answer

குறள் குறித்த சிறந்த விளக்க உரையினை உருவாக்கியவர் யார்?

Answer

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் இக்குறளில் வருந்தும் என்ற பொருளைத் தரும் சொல்

Answer

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் இக்குறளில் எதைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியாது என்று கூறப்படுகின்றது?

Answer

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியில்ல மற்றுப் பிற-இக்குறள் குறிப்பிடும் உண்மையான அணிகலன் எது?

Answer

‘.....துணிக கருமம் துணிந்தபின்
......... என்ப திழுக்கு
எவ்வாறு ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என திருவள்ளுவர் மேற்கூறிய குறளில் அறிவுறுத்துகிறார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us