Easy Tutorial
For Competitive Exams

ஒருவர் முதல் நாள் ரூ. 20 பெற்று அதில் ரூ. 15 யை செலவழிக்கிறார். பின்பு மூன்றாம் நாள் மீண்டும் ரூ.20 பெற்று ரூ.15 யை செலவழிக்கிறார். ஆகவே, இவ்வாறு அவர் செலவு செய்து சேமித்தால் எத்தனை நாள்களுக்குப் பிறகு அவரது கையில் ரூ. 60 இருக்கும்?

19 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
18 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
17 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
16 வது நாள் அவரது கையில் ரூ. 60 இருக்கும்
Explanation:
அவர் இரண்டு நாட்களில் ஈட்டிய தொகை = ரூ. 5
அவர் 16 வது நாட்களில் ஈட்டிய தொகை = ரூ. (( 5/2) * 16) = ரூ. 40 )
எனவே, 17 வது நாள் அன்று அவர் கையில் உள்ள தொகை = ரூ. ( 40 + 20 )
17 வது நாள் அன்று அவர் கையில் உள்ள தொகை = ரூ. 60
Additional Questions

A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Answer

ஒரு வேலையை A, B இருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

Answer

A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1500 - ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?

Answer

ராம் என்பவர் கரண் என்பவர் ஒரு வேலையை செய்து முடிக்க ஆகும் நாட்களில் பாதி நாட்களில் அதே வேலையை செய்து முடிப்பார். கரண் என்பவர் ஒரு குறிப்பிட்ட வேலையை 24 நாட்களில் செய்து முடிப்பார். ஆகவே, இருவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Answer

A என்பவர் ஒரு வேலையை 8 நாட்களிலும் அதே வேலையை B என்பவர் 10 நாட்களிலும் முடிக்கிறார்கள் எனில் அவ்விருவரும் சேர்ந்து செய்ய அவ்வேலை எத்தனை நாட்களில் முடிக்கப்படும்?

Answer

ஆனந்த் என்பவர் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் ஓடுகிறார். எனில் அவருக்கு 400 மீ தொலைவினைக் கடக்க ஆகும் நேரத்தினைக் காண்க.

Answer

100 மீட்டர் நீளமுள்ள தொடர்வண்டியானது மணிக்கு 30 கி.மீ வேகத்தில் செல்கிறது. ஆகவே, அந்த தொடர்வண்டியானது இரயில்வே பாதையில் நின்று கொண்டுள்ள ஒரு மனிதனை கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரத்தினைக் காண்க.

Answer

ஒரு குறிப்பிட்ட வேலையை முடிக்க A என்பவர் 30 நாட்களும், B என்பவர் 40 நாட்களும் எடுத்துக் கொள்கின்றனர். அவ்வேலையை A, B ஆகிய இருவரும் சேர்ந்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Answer

B இன் பங்கு = (2/5) * 1500 = 600 7. அருண் என்பவர் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் சென்றால் அவர் 500மீ யைக் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்?

Answer

ஒருவர் முதல் நாள் ரூ. 20 பெற்று அதில் ரூ. 15 யை செலவழிக்கிறார். பின்பு மூன்றாம் நாள் மீண்டும் ரூ.20 பெற்று ரூ.15 யை செலவழிக்கிறார். ஆகவே, இவ்வாறு அவர் செலவு செய்து சேமித்தால் எத்தனை நாள்களுக்குப் பிறகு அவரது கையில் ரூ. 60 இருக்கும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us