Easy Tutorial
For Competitive Exams

ரவி மற்றும் ராகுலின் ஊதியத்தொகையின் விகிதம் 2 : 3 ஆகும். ஒவ்வொருவருடைய ஊதியத்தொகையிலும் ரூ. 4000 அதிகரிக்கும் எனில் புதிய விகிதம் 40 : 57 எனக் கிடைக்கிறது. ஆகவே, ராகுலின் தற்போதைய ஊதியத்தினைக் காண்க.

ரூ. 18,000
ரூ. 28,000
ரூ. 88,000
ரூ. 38,000
Explanation:
ரவி மற்றும் ராகுலின் முந்தைய ஊதியத்தொகை ரூ. 2x, ரூ. 3x என்க.
பிறகு, (2x + 4000) / (3x + 4000) = 40/57
57 (2x + 4000) = 40 (3x + 4000)
114x + 228000 = 120x + 160000 228000 - 160000 = 120x - 114x 68000 = 6x 3x = 34000 ராகுலின் தற்போதைய ஊதியம் = ரூ. (3x + 4000) = ரூ.(34,000 + 4,000) ராகுலின் தற்போதைய ஊதியம் = ரூ.38,000
Additional Questions

இரண்டு எண்கள் 1 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. 7 என்ற எண்ணினை இரு எண்களுடனும் கூட்ட, அவற்றின் விகிதம் 3 : 5 எனக் கிடைக்கிறது எனில், இரு எண்களில் பெரிய எண்ணினைக் காண்க.

Answer

ரூ. 1210 தொகையானது A, B, C ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A : B பங்குகளின் விகிதம் 5 : 4 , B = C பங்குகளின் விகிதம் 9 : 10 எனில் C க்கு கிடைக்கும் தொகையினைக் காண்க.

Answer

9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க

Answer

இரண்டு எண்களின் விகிதம் முறையே 3 : 4 ஆகும் மற்றும் அவ்விரண்டு எண்களின் கூடுதல் 420 எனில் இரண்டு எண்களில் பெரிய எண்ணிணைக் காண்க.

Answer

ரவி மற்றும் ராகுலின் ஊதியத்தொகையின் விகிதம் 2 : 3 ஆகும். ஒவ்வொருவருடைய ஊதியத்தொகையிலும் ரூ. 4000 அதிகரிக்கும் எனில் புதிய விகிதம் 40 : 57 எனக் கிடைக்கிறது. ஆகவே, ராகுலின் தற்போதைய ஊதியத்தினைக் காண்க.

Answer

இரண்டு எண்கள் 1 : 2 என்ற விகிதத்தில் உள்ளன. 7 என்ற எண்ணினை இரு எண்களுடனும் கூட்ட, அவற்றின் விகிதம் 3 : 5 எனக் கிடைக்கிறது எனில், இரு எண்களில் பெரிய எண்ணினைக் காண்க.

Answer

ரூ. 1210 தொகையானது A, B, C ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A : B பங்குகளின் விகிதம் 5 : 4 , B = C பங்குகளின் விகிதம் 9 : 10 எனில் C க்கு கிடைக்கும் தொகையினைக் காண்க.

Answer

9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க

Answer

இரண்டு எண்களின் விகிதம் முறையே 3 : 4 ஆகும் மற்றும் அவ்விரண்டு எண்களின் கூடுதல் 420 எனில் இரண்டு எண்களில் பெரிய எண்ணிணைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us