Easy Tutorial
For Competitive Exams

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

பெருமை
ஏமாற்றம்
பாதுகாப்பு
பொறுமை
Additional Questions

“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

Answer

இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

Answer

குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

Answer

எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில் அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Answer

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?

Answer

“என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

Answer

“கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார்.
அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

Answer

பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

Answer

"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us