Easy Tutorial
For Competitive Exams

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"
இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?

வேற்றுமையணி
இல்பொருள் உவமையணி
ஏகதேச உருவக அணி
எடுத்துக்காட்டு உவமையணி
Additional Questions

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்"
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.

Answer

"பட்டியுள் காளை படிபால் கறக்குமே நல்ல ப்சு வேளை தவிரா துழும்”.
இப்பாடல் அடிகளில் இடம்பெற்றுள்ள பொருள்கோள் வகையினை தேர்ந்தெடு

Answer

"அண்ணம் நுனிநா வருட" எவ்வெழுத்துகள் தோன்றும்?

Answer

னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?

Answer

"வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?

Answer

ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க

Answer

புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

Answer

தொண்டு செய்து பழுத்த பழம் என்று பாரதிதாசன் போற்றுவது

Answer

பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us