Easy Tutorial
For Competitive Exams

செப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான ‘பாக்ஹவுலை (Backhaul) பெற்றிருக்கவில்லை, பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை

தரவு பகுப்பாய்விற்குண்டான வாயில்
மைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை
கம்பியில்லா தரவு செலுத்துகைக்கான பிணைப்பி
கைப்பேசி நுகர்வோருக்கான நெடுக்கங்காட்டி
Additional Questions

பட்டியலில் - இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய - நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?

Answer

நான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு" எங்கு நடைபெற்றது?

Answer

இந்திய விமானப் படையால் 2017-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி

Answer

2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark horse and other plays” என்ற நாடகத்தை வெளியிட்டவர்

Answer

1.ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?

Answer

தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?

Answer

எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?

Answer

வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?

Answer

ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.

Answer

இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us