Easy Tutorial
For Competitive Exams

1.ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது
2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது.
3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது.
எது சரி?

1,2 தவறு
1,2 சரி
2, 3 சரி
1, 3 சரி
Additional Questions

தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?

Answer

எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?

Answer

வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?

Answer

ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.

Answer

இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?

Answer

ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்

Answer

x, 2x +2, 3x + 3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 113, 22x + 22, 33x + 33 என்ற தொடர் வரிசையானது

Answer

மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?

Answer

$1^{2} +2^{2} + 3^{2} + .....+ 10^{2}$ = 385 எனில் $2^{2} +4^{2} + 6^{2} + .....+ 20^{2}$-ன் மதிப்பு

Answer

y-ன் x%-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us