Easy Tutorial
For Competitive Exams

எந்த கூற்று தவறானது?

சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்
சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது
Additional Questions

மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?

Answer

I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது

Answer

இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட __ நகரமாகும்.

Answer

எப்பொழுது ஸ்வச் பாரத் அபியான் பிரதம மந்திரியால் அறிவிக்கப்பட்டது?

Answer

1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?

Answer

இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ___ வழியாக செல்லுகிறது.

Answer

பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்?

Answer

1857 ல் குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி

Answer

பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்

Answer

பொருத்துக :
(a) நவீன இந்தியாவின் விடி வெள்ளி 1. அன்னி பெசன்ட்
(b) இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் 2. இராஜா ராம்மோகன் ராய்
(c) நியூ இந்தியா 3. இராமகிருஷ்ணா மடம்
(d) சூரிய ஒளி மூலம் மின்சாரம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us