Easy Tutorial
For Competitive Exams

மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை

உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
குளோனிங் முறை
கேரியோடைப்பிங் முறை.
Additional Questions

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

1. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட )பாதிக்கப்படுகிறது.

I1. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும். இவற்றுள் :

Answer

கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த
நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்

Answer

ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்

I. சூரிய ஒளி, பசுங்கணிகம்

II. co, , H, 0

III. சூரிய ஒளி, பைலி புரதம்

IV. H, 0, வைட்டமின்கள்

இவற்றுள்

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

a) கத்தரி1. லெக்யூம்

b) ஆப்பிள்2. பெர்ரி

c) பட்டாணி3. அறை வெடிகனி

d) வெண்டை 4. போம்

குறியீடுகள் :

Answer

சுவாசத் தளப்பொருட்கள் என்பன

1. கார்போஹைட்ரேட்

II. கொழுப்பு

III. புரதம்

IV. வைட்டமின்கள்.

இவற்றுள் :

Answer

ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?

Answer

ஒருவரின் மாத வருமானம் ரூ. 28.000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ?

1.வாடகை 13%

2.போக்குவரத்து 20%

3.பொழுதுபோக்கு 7%

4.சேமிப்பு 15%

5.உணவு 45%

Answer

ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20%
கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்

Answer

ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு , மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்

Answer

அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us