Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2012

57945.கால வரிசைப்படி எழுதுக :

I.Dr. A. P. J. அப்துல் கலாம்

II. Dr. சங்கர்தயால் சர்மா

III. K. R. நாராயணன்

IV. P. வெங்கடராமன்

இவற்றுள் :
IV, II, II1 மற்றும் I
III, I, II மற்றும் IV
I, III, IV மற்றும் II
11, IV, I மற்றும் Ill.
57947.கீழ்க்கண்டவற்றுள் தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது ?
டிட்கோ
சிப்காட்
டிக்
ஐடிசி
57949.பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?
சென்னை பெட்ரோலியம் கம்பெனி
மங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்
இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்
ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்
57951.கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது ?

1. பிரதமரின் தேசிய நிவாரண நிதி

II. தேசிய பாதுகாப்பு நிதி.

இவற்றுள் :
மட்டும்
II மட்டும்
I மற்றும் II
I ம் இல்லை 11 ம் இல்லை .
57953.சுவாசித்தலுக்குப் பயன்படும் நிறமி ஹீமோகுளோபின். இது இரத்த சிவப்பு அணுக்களில் காணப்படுகிறது. அத்தகைய நிறமியற்ற இரத்தம் பெற்ற விலங்கு
மனிதன்
பறவைகள்
மண்புழு
கரப்பான் பூச்சி.
57955.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் 1 பட்டியல் 11

( ஆறுகள் ) ( தோன்றும் இடம் )

a) மகாநதி 1.நாசிக் குன்றுகள்

b)பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை

c) கோதாவரி 3.அமர்காண்டாக்

d) கிருஷ்ணா 4. கார்டமன் மலை.

குறியீடுகள் :
c) 4 1 3 2
3 4 1 2
2 3 1 4
1 2 4 3
57957.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -பட்டியல் II

a)காலரா -1.பூஞ்சை

b)ஆப்பிரிக்க தூக்க வியாதி-2.வைரஸ்

c) மார்புச் சளி-3.பாக்டீரியா

d) பொடுகு 4. புரோட்டோசோவா.

குறியீடுகள் :
3 4 2 1
4 2 1 3
2 1 3 4
1 3 4 2
57959.தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?
கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
நெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி,
57961.சந்திராயன் 1. உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எது தவறானது என்பதை குறிப்பிடுக ?
ISRO
BARC
NASA
ONGC
57963.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : சனிக்கோள் தண்ணீ ரில் போடும் பொழுது மிதக்கும்.

காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது {A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி.
57965.வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
0.2 ஆம்பியர்
0.5 ஆம்பியர்
1 ஆம்பியர்
5.75 ஆம்பியர்.
57967.இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது ?

I. பெங்களூர்

II. ஸ்ரீ ஹரிக்கோட்டா

III. மகேந்திரகிரி

IV. திருவனந்தபுரம்.

இவற்றுள் :
III மட்டும்
I மட்டும்
IV மட்டும்
II மட்டும்
57969.கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?
வருமான வரி
விற்பனை வரி
வெகுமதி வரி
சொத்து வரி
57971.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்

b) வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் 2. இரண்டாம் நிலைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

c) சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்.

குறியீடுகள் :
4 2 1 3
1 3 2 4
3 1 4 2
3 1 2 4
57973.இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
57975.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905 ம் ஆண்டின்
வங்கப் பிரிவினை தீவிரவாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி,வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின்
உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி.
57977.எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது ?
வருமான வரி
விற்பனை வரி
மதிப்புக்கூட்டுவரி
சேவைக்கட்டணம் ( வரி ).
57979.கால வரிசைப்படி எழுதுக :

1. சாம வேதம்

II. ரிக் வேதம்

III. யஜூர் வேதம்

IV. அதர்வண வேதம்

இவற்றுள் :
I, III, II மற்றும் IV
III, IV, I மற்றும் II
IV, I, II மற்றும் III
II, III, 1 மற்றும் IV.
57981.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் 1 பட்டியல் II

a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்னிறைவு பெறுதல்

b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில்
வளர்ச்சி

c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி

d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி.
குறியீடுகள் :
2 4 1 3
1 2 3 4
3 4 2 1
3 4 1 2
57983.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -பட்டியல் II

a) எச். ஜே. பாபா 1. அறிவியல் தொழில் ஆராய்ச்சி
கழகம்

b) எஸ். எஸ். பட்நாகர் 2.அணுசக்தி துறை

c) டி. எஸ். 3.கோத்தாரி

d) விக்ரம் சாராபாய் 4.விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

குறியீடுகள் :
2 1 4 3
2 4 1 3
1 2 3 4
3 2 4 1
Share with Friends