Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2012 Page: 2
57985.கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :

I. புதிய கற்காலம்

II. இடைக் கற்காலம்

III. செப்புக் காலம்

IV. பழைய கற்காலம்.

இவற்றுள் :
II, III, 1 மற்றும் IV
IV, II, 1 மற்றும் III
I, III, II மற்றும் IV
III, 1, IV மற்றும் II.
57987.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

1. அணுசக்தி ஆணையம் ஹோமி ஜெ. பாபா என்பவர் தலைமையில் நிறுவப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்படும் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கொள்கையை இது வகுக்கிறது.

II. 1956-ல், முதலாவது அணுசக்தி நிலையம் பம்பாய்க்கு அருகிலுள்ள டி.ராம்பேயில் அமைக்கப்பட்டு நடைபெறுகிறது. இவற்றுள் எது/எவை சரி :
I மட்டும்
II மட்டும்
மற்றும் II
I ம் இல்லை II ம் இல்லை
57989.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

a) நீதிக்கட்சி 1. பெரியார் ஈ. வே. ராமசாமி

b) தேவதாசி முறை 2.டாக்டர் எஸ். தருமாம்பாள்

c) வைக்கம் வீரர் 3.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

d) வீரத்தமிழன்னை 4. தியகராய செட்டியார்.

குறியீடுகள் :
4 3 1 2
1 2 3 4
2 3 4 1
4 2 1 3
57991.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
போன்ஸ்லே -நாக்பூர்
ஹோல்கார் -இந்தோர்
பேஷ்வா - டில்லி
சிந்தியா - குவாலியர்
57993.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
சுயராஜ்யக் கட்சி - C. R. தாஸ்
பார்வர்டு பிளாக் -சுபாஷ் சந்திரபோஸ்
முஸ்லீம் லீக் கட்சி- நவாப் சலிமுல்லாகான்.
நீதிக்கட்சி-பெரியார் ஈ.வே.ரா.
57995.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
டெல்லி தர்பார் -S. N. பானர்ஜி
அபிநவ பாரத் சங்கம் -சவார்க்கர் சகோதரர்கள்
இந்திய சங்கம் -தாதாபாய் நௌரோஜி
இந்திய பணியாளர் சங்கம்-W. C. பானர்ஜி.
57997.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
புதிய இராணுவ விதிமுறைகள் -வேலூர் கலகம்
சர் ஜான் கிரடாக் - படைத் தளபதி
வில்லியம் பெண்டிங் பிரபு -சென்னை ஆளுநர்
4 ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது - கலோனல் போர்ப்ஸ்.
57999.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

a)அஸ்ஸாம் 1.பொன்னம்

b)ஒரிசா 2.மாசன்

c) ஆந்திரபிரதேசம் 3.ஜூம்

d) கேரளா 4. பொடு.

குறியீடுகள் :
3 2 1 4
4 3 1 2
3 4 2 1
2 1 4 3
58001.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

(கணினி தலைமுறைகள் )

பட்டியல் I- பட்டியல் II

a) தற்போதைய தலைமுறை1. வால்வுகள்

b) முதலாவது 2. ஒருங்கிணைந்த மின்கற்றை

c) இரண்டாவது 3. ஐந்தாம் தலைமுறை

d) மூன்றாவது 4. டிரான்சிஸ்டர்.

குறியீடுகள் :
2 3 4 1
4 2 1 3
3 1 4 2
1 4 3 2
58003.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு ரோட்டான் என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?

1. கரும்பு

II. நெல்

III. பருத்தி

IV. சணல்.

இவற்றுள் :
I மட்டும்
II மட்டும்
III மட்டும்
IV மட்டும்.
58005.பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a)தார் 1.ஆப்பிரிக்கா

b)அடகாமா 2.சீனா

c)சாகேல் 3. சிலி

d) கோபி4.இந்தியா

குறியீடுகள் :
1 3 4 2
2 1 3 4
4 3 1 2
3 2 1 4
58007.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

1. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்

II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது

III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது / எவை சரி :
I மட்டும்
I மற்றும் II
II மற்றும் III
I,II மற்றும் III
58009.தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
பட்டியல் 1 ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a)வேலூர் 1. கொல்லிமலை

b) நாமக்கல் 2.கல்வராயன் மலை

c) விழுப்புரம்3.செஞ்சி மலை

d) திருவண்ணாமலை 4.ஏலகிரி மலை.

குறியீடுகள் :
2 3 4 1
3 2 1 4
4 1 2 3
1 2 3 4
58011.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :

I.வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.

II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று
என்பர்.

இவற்றுள் :
I மட்டும்
II மட்டும்
I மற்றும் II
I ம் இல்லை II ம் இல்லை .
58013.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

I.இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.

II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய்
எனப்படும்.

இவற்றுள் எது / எவை சரி ?
1 மட்டும்
II மட்டும்
I மற்றும் II
I ம் இல்லை II ம் இல்லை .
58015.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a) ஆஸ்திரேலியா 1.காட்டுக்குதிரை

b) தென் ஆப்பிரிக்கா2. காட்டெருமை

c) யுரேஷியா 3.கங்காரு

d) வட அமெரிக்கா 4.வரிக்குதிரை.

குறியீடுகள் :
4 3 2 1
4 3 1 2
3 4 1 2
1 2 3 4
58017.இரு எண்களின் இசைச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரி, முறையே 6-4 மற்றும் 8 ஆகும். அவ்வெண்களாவன
8 மற்றும் 8
32 மற்றும் 2
4 மற்றும் 16
10 மற்றும் 6
58019.அடுத்தடுத்து வரும் மூன்று முழு மதிப்புகளின் கூட்டுத்தொகை 540 எனில், அம்மதிப்புகளைக் காண்க.
178, 179, 183
176, 186, 178
178, 180, 182
179. 180, 181
58021.5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட குழு ஒன்றிலிருந்து இருவர் சமவாய்ப்பு
முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும் இருக்க நிகழ்தகவு ............... ஆகும்.
2/5
3/5
5/9
4/9
58023.ஒரு பெட்டியில் ஒத்த அளவுள்ள 4 சிவப்பு, 5 நீலம் மற்றும் 6 பச்சை பந்துகள் உள்ளன. இரு பந்துகள் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று நீலமாகவும் அடுத்தது பச்சையாகவும் இருக்க நிகழ்தகவு
$\dfrac{5 \times 6}{15 \times 14}$
$\dfrac{5 \times 6 \times 2}{15 \times 14}$
$\dfrac{4 \times 5}{15 \times 14}$
$\dfrac{4 \times 5 \times 2 }{14 \times 15}$
Share with Friends