Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2022

58937.காலவரிசைப்படி மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர்களை வரிசைப்படுத்துக.
1. பி.டி. ராஜன்
2. ஏ.சுப்புராயலு ரெட்டியார்
3. பி. முனுசாமி நாயுடு
4. சி. ராஜாஜி
5. பி.சுப்பராயன்
2, 4, 3, 5, 1
2, 5, 3, 1, 4
5, 3, 1, 2, 4
3, 1, 5, 2, 4
விடை தெரியவில்லை
58938.தவறான இணையைக் கண்டறிக.
(i) மகாராஷ்டிரா-ஈரவை சட்டமன்றம்
(ii) தெலுங்கானா-ஓரவை சட்டமன்றம்
(iii) பீகார்-ஓரவை சட்டமன்றம்
(iv) ஆந்திரபிரதேசம்-ஈரவை சட்டமன்றம்
(i), (ii) மற்றும் (iii) தவறான இணை
(i) மற்றும் (ii) தவறான இணை
(ii) மற்றும் (iii) தவறான இணை
அனைத்தும் தவறான இணை
விடை தெரியவில்லை
58939.சரியான இணையைத் தேர்ந்தெடு :
1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக் கூடிய வளங்கள்-ஷரத்து 269
2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது-ஷரத்து 268
3. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள்-ஷரத்து 267
1 மட்டும்
2 மற்றும் 3 மட்டும்
1 மற்றும் 2 மட்டும்
1 மற்றும் 3 மட்டும்
விடை தெரியவில்லை
58940.எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு _____என்று பெயர்.
லூக்கோமியா
சார்க்கோமா
கார்சினோமா
லிப்போமா
விடை தெரியவில்லை
58941.பொருத்துக.
தேசியப் பூங்காமாநிலம்
(a) கிர் தேசியப் பூங்கா1. இராஜஸ்தான்
(b) கார்பெட் தேசியப் பூங்கா2. ஜார்கண்ட்
(c) இராஜ்கிர் தேசியப் பூங்கா3. குஜராத்
(d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா4. உத்தரகாண்ட்
3 4 1 2
4 3 2 1
3 4 2 1
3 2 1 4
விடை தெரியவில்லை
58942.கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
(i) சிங்க் ப்ளன்ட் காந்தப் பிரிப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(ii) ஹேமடைட் புவீயீர்ப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது.
(iii) உருகிய அலுமினாவை மின்னாற் பகுப்பு முறையில் ஒடுக்கி அலுமினியம் பெறப்படுகிறது.
(iv) மேட் என்பது குப்ரிக் சல்பைடு மற்றும் பெர்ரஸ் சல்பைடு ஆகியவற்றின் கலவையாகும்.
(i) மற்றும் (ii)
(i) மற்றும் (iv)
(ii) மற்றும் (iii)
(ii) மற்றும் (iv)
விடை தெரியவில்லை
58943.கீழ்கண்ட நாடுகளை அதன் மார்ஸ் மிஷன் உடன் பொருத்துக.
நாடுகள்மிஷன்
(a) யு.எஸ்.ஏ-1. மங்கல்யான்
(b) இந்தியா-2. Psyche
(c) ஜப்பான்-3. Zheng He
(d) சீனா-4. TEREX
1 4 3 2
2 1 4 3
2 4 3 1
4 1 2 3
விடை தெரியவில்லை
58944.பொருந்தாததைக் கண்டுபிடி.
இளஞ்சேட்சென்னி
கோச்செங்கணான்
பெருஞ்சேரல் இரும்பொறை
பெருநற்கிள்ளி
விடை தெரியவில்லை
58945.கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது ?
(i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
(ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
(iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
(i) மட்டும் சரி
(ii) மட்டும் சரி
(i), (ii) மட்டும் சரி
(i), (iii) மட்டும் சரி
விடை தெரியவில்லை
58946.கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக.
1. புலித்தேவரின் இறப்பு
2. குயிலியின் இறப்பு
3. கட்டப்பொம்மனின் இறப்பு
4. மருதுசகோதரர்களின் இறப்பு
2, 3, 1, 4
1, 2, 3, 4
1, 3, 2, 4
3, 1, 4, 2
விடை தெரியவில்லை
58947.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
மூவலூர் ராமாமிர்தம்
முத்துலெட்சுமி ரெட்டி
தர்மாம்பாள்
பண்டிதர் ராமாபாய்
விடை தெரியவில்லை
58948. பின்வருவனவற்றுள் எந்த சபை இரட்டைமலை சீனிவாசனால் துவங்கப்பட்டது?
சாக்கிய பௌத்த சங்கம்
அத்வைதானந்த சபா
அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம்
ஆதி திராவிட மகாஜன சபை
விடை தெரியவில்லை
58949.பொருத்துக :.
சிந்து சமவெளி நகரங்கள்-அகழ்வாராய்ச்சியாளர்
(a) சன்ஹு-தாரோ-1. சூரஜ் பான்
(b) லோத்தல்-2. என்.ஜி. மஜும்தார்
(c) பனாவளி-3. எஸ்.ஆர். ராவ்
(d) மிட்டாதல்-4. பிஷ்ட்
2 1 4 3
2 3 4 1
1 3 2 4
1 4 3 2
விடை தெரியவில்லை
58950.கீழ்க்காணும் கூற்றுகளில் பகத்சிங் தொடர்பான சரியான கூற்றைக் கண்டறிக :
(i) 1930-இல் பகத்சிங் சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தை தாக்கினார்.
(ii) 1929-இல் பகத்சிங் பி.கெ. தத்துடன் இணைந்து மத்திய சட்டப்பேரவை மீது குண்டு வீசினார்.
(iii) 1925-ஆம் ஆண்டு பகத்சிங் இந்துஸ்தான் குடியரசுப் படையை நிறுவினார்.
(ii) மட்டும் சரி
(i) மற்றும் (iii) மட்டும் சரி
(i) மற்றும் (ii) மட்டும் சரி
(ii) மற்றும் (iii) மட்டும் சரி
விடை தெரியவில்லை
58951.கீழ்க்கண்டவற்றுள் தந்தை பெரியாரின் செய்தித்தாள்களையும், இதழ்களையும் கால முறைப்படி வரிசைப்படுத்துக.
1. பகுத்தறிவு
2. விடுதலை
3. குடியரசு
4. புரட்சி
4, 2, 3, 1
3, 4, 1, 2
2, 3, 1, 4
3, 2, 4, 1
விடை தெரியவில்லை
58952.கூற்று: இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
விடை தெரியவில்லை
58953.பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) முதல் ஐந்தாண்டு திட்டம்-1. பொருளாதார நிலைத்தன்மை
(b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்-2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி
(c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம-3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள்
(d) நான்காவது ஐந்தாண்டு திட்டம்-4. சுய உருவாக்கப் பொருளாதாரம்
1 2 3 4
4 1 2 3
3 1 2 4
1 3 4 2
விடை தெரியவில்லை
58954.கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(i) காந்தியத் திட்டம்
(ii) பாம்பே திட்டம்
(iii) ஜவஹர்லால் நேரு திட்டம்
(iv) விஸ்வேசுவரய்யா திட்டம்
(i), (ii), (iii), (iv)
(iv), (iii), (ii), (i)
(i), (ii), (iv), (iii)
(ii), (i), (iv), (iii)
விடை தெரியவில்லை
58955.2020-21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
(i) GST
(ii) தனி வருமான வரி
(iii) தீர்வை
(iv) நிறுவன வரி
(v) சுங்க வரி
(i), (ii), (iii), (iv), (v)
(ii), (iv), (i), (v), (iii)
(i), (iv), (ii), (iii), (v)
(iv), (i), (iii), (ii), (v)
விடை தெரியவில்லை
58956.பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(i) மட்டும்
(ii) மட்டும்
(iii) மட்டும்
(iv) மட்டும்
விடை தெரியவில்லை
Share with Friends