Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil-2014

9221.லென்ஸ் ஒன்றின் திறன்-0.5 டையாப்டர் எனில் அதன் குவியத் தூரம் மற்றும் வகை என்ன?
2மீ, குழி
2மீ, குவி
50செமீ, குழி
50செமீ, குவி
9223.வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி: வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது- ஒரு செயலில்
கடத்தல்
சலனம்
உட்கவர்தல்
கதிர்வீசல்
9225.கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) பொட்டாசியம் குளோரேட் 1.மலச்சிக்கலைத் தீர்க்க
(b) எப்சம் உப்பு 2. தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
(c) காப்பர் சல்பேட் உப்பு 3. பட்டாசு
(d) பொட்டாசியம் நைட்ரேட் 4.பூஞ்சைக் கொல்லியாக
(a) (b) (c) (d)
3 4 2 1
2 3 4 1
2 1 4 3
3 4 1 2
9227.சரியான கூற்றை தேர்வு செய்க :
I.அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ்லூட்டியமாக மாறுகிறது.
II.கார்பஸ் லூட்டியம் ஒருநாளமில்லாச்சுரப்பியாக மாறுகிறது.
I தவறு II சரி
I சரி II தவறு
I மற்றும் II தவறு
I மற்றும் II சரி
9229.சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
Dr. அயன் வில்மட்
Dr. கொரானா
Dr. சந்திரசேகர்
Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
9231.பின்வருவனவற்றுள் தவறான கூற்று கூற்றுகளை குறிப்பிடுக!
(i) தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள்
(ii)தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள்
(iii)தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயி ரிகள்
(iv)தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்
(ii) and (iv)
(i) and (ii)
(i) and (iii)
(iii) and (iv)
9233.எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?
DNA
RNA
குரோமோசோம்
ஜீன்
9235.உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
மாநிலத் தேர்தல் ஆணையம்
மத்திய தேர்தல் ஆணையம்
மாவட்ட தேர்தல் வாரியம்
பார்வையாளர்கள்
9237.எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
ஐ.கே. குஜ்ரால்
ராஜீவ் காந்தி
9239.பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்
2002-2007
2007-2012
1997-2002
1992-1997
9241.சரியான விடையை தேர்ந்தெடு :
இந்திய அரசியலமைப்பின் -------- சட்டப் பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது.
விதி 22
விதி 23
விதி 24
விதி 25
9243.அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
பகுதிI
பகுதி III
பகுதி II
பகுதிIV
9245.`உலக வரலாற்றின் சுருக்கங்கள்` என்ற நூலை எழுதியவர்
மகாத்மா காந்தி
இந்திராகாந்தி
ஜவஹர்லால் நேரு
ராஜீவ் காந்தி
9247.42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1947
1976
1967
1958
9249.பின்வரும் படத்தில் `x` ன் மதிப்பைக் காண்
30°
60.
90°
45°
9251.ஓர் இணைகரத்தின் பரப்பு 300 ச.செ.மீ மற்றும் அடிப்பக்கம் 15 செ.மீ எனில் உயரம்
10 செ.மீ
15 செ.மீ
20 செ.மீ
30 செ.மீ
9253.ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின்வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?
5, 35
6,42
9, 63
10, 70
9255.$\dfrac{a}{b}$ = $\dfrac{4}{3}$எனில் $\dfrac{6a+4b}{6a-5b}$ன் மதிப்பு காண்க
-1
3
4
5
9257.விடுபட்ட எண்ணைக் காண்க `?`
10
11
13
14
9259.சுருக்குக $\sqrt{214+\sqrt{112+\sqrt{74+\sqrt{49}}}}$
15
18
25
17
Share with Friends