Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil-2014 Page: 5
9381.இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம்
கொச்சி
கொல்கத்தா
மும்பை
விசாகப்பட்டினம்
9383.பொருத்துக:
(a) முதல் நிலைத் தொழில் வெளிர் 1.சிவப்பு கழுத்துப்பட்டை தொழிலாளர்
(b) இரண்டாம் நிலைத் தொழில் 2.சிவப்புகழுத்துப் பட்டை தொழிலாளர்
(c) மூன்றாம் நிலைத் தொழில் 3.வெள்ளை கழுத்துப் பட்டை தொழிலாளர்
(d) நான்காம் நிலைத் தொழில் 4.நீல கழுத்துப் பட்டை தொழிலாளர்
(a) (b) (c) (d)
2 3 4 1
1 2 3 4
2 4 1 3
4 3 2 1
9385.மெளரிய வம்சத்தின் கடைசி அரசர்
புஷ்யமித்திரர்
பிருகத்ரதன்
அஜாதசத்ரு
பிம்பிசாரர்
9387.சரியான விடையை பொருத்துக
(a) மொகஞ்சதாரோ 1. குஜ்ராத்
(b) காளிபங்கன் 2. பஞ்சாப்
(c) லோத்தல் 3. இராஜஸ்தான்
(d) ஹரப்பா 4. சிந்து
(a) (b) (c) (d)
3 1 2 4
4 3 1 2
1 2 4 3
2 4 3 1
9389.`நீதிச்சங்கிலி மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
ஜஹாங்கீர்
அக்பர்
அசோகர்
ஷாஜஹான்
9391.குரானின்படி `மாமலூக்` என்பதின் அர்த்தம்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்
(А) I
II
III
IV
9393.விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
கி.பி.1337
கி.பி. 1336
கி.பி.1338
கி.பி.1335
9395.பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான
விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் II
(a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883
(b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885
(c) இல்பர்ட் மசோதா 3. 1878
(d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
(a) (b) (c) (d)
3 4 1 2
4 3 1 2
2 3 1 4
1 4 3 2
9397.கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I.இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II.இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III.பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV.லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது
I மற்றும் II தவறு
III மற்றும் IV தவறு
II மட்டும் தவறு
I மற்றும் III தவறு
9399.தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்
ஏப்ரல், 11
மே , 12
மே , 11
ஏப்ரல், 12
9401.BRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள்
செய்கின்றன.
I - பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்
I மற்றும் III
II மற்றும் III
I மட்டும்
I மற்றும் IV மட்டும்
9403.இந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது:
ஆலிஸ் மன்ரோ
C.N.R. Rao
சச்சின் டெண்டுல்கர்
ஆஞ்சலா மெர்கல்
9405.முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது?
அசோம்
அருணாச்சல பிரதேசம்
கர்நாடகம்
மேற்கு வங்காளம்
9407.`Unbreakable`என்னும் சுயசரிதை யாருடையது?
எம். சி. செரியன்
எல். சி. குரியன்
எம். சி. மேரி கோம்
டி. சி. ஷெர்வானி
9409.உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?
ரஷ்யா
இஸ்ரேல்
பிரிட்டன்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
9411.2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
டாக்டர். கே. மாதங்கி இராமகிருஷ்ணன்
கிரண் பேடி
அருந்ததி ராய்
டாக்டர். டெய்சி கிருஸ்டினா
9413.வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
வரிசை I வரிசை II
(a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14
(b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10
(c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1
(d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர் 03
(a) (b) (c) (d)
2 1 3 4
3 4 2 1
4 2 1 3
1 3 4 2
9415.கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், அது தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்தி, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்.
(a) ஐ.நா. சபை 1. 1948
(b) யுனெஸ்கோ 2. 1995
(c) உலக சுகாதார அமைப்பு 3. 1945
(d) உலக வர்த்தக அமைப்பு 4. 1946
(a) (b) (c) (d)
4 1 3 2
3 4 1 2
2 1 3 4
4 1 2 3
9417.மிதிலேஷன் என்றால் என்ன?
I. DNA வில் இரசாயண மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை
II. உயர் மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை
III. உயர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி
IV உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை
I மட்டும்
I மற்றும் III மட்டும்
III மட்டும்
II மற்றும் IV மட்டும்
9419.புதிய போப்பாண்டவர் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அர்ஜென்டினா
ஜெர்மனி
ஹொலாந்து
ஆஸ்திரேலியா
Share with Friends