Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil-2014 Page: 3
9301.தவறான இணையை கண்டுபிடி
பெய்ரன் முனிச் -கால்பந்து
மிஸி பிராங்கிளின் -நீச்சல்
சபஸ்டையின் விட்டேல் - டென்னிஸ்
டேல்ஸ்டேயின் - ஹாக்கி
9303.பின்வருவனவற்றை பொருத்துக:
(а) டேவிட் வில்கி 1. நடனம்
(b) பத்மா சுப்ரமண்யம் 2.இசை
(c) அப்துல் வாலித் கான் 3. சிற்பம்
(d) அகஸ்தேரோடின் 4. ஓவியம்
(a) (b) (c) (d)
2 1 3 4
2 1 4 3
4 1 2 3
4 2 3 1
9305.கீழ்க்கண்டவற்றை பொருத்துக
(a) ஆப்கானிஸ்தான் 1. தேசிய காங்கிரஸ்
(b) அர்ஜென்டினா 2. தேசிய சபை
(c) ஜிம்பாப்வே 3. பாராளுமன்றம்
(d) சிங்கப்பூர் 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி
(а) (b) (c) (d)
2 1 3 4
4 1 3 2
4 3 2 1
2 1 4 3
9307.16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி
மதுரை
திருவள்ளூர்
தர்மபுரி
அரக்கோணம்
9309.தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள்
I. Ku - அலைவரிசை
II. DD direct +
II. S - அலைவரிசை
IV. K — அலைவரிசை
Iமட்டும்
I மற்றும் II மட்டும்
III மட்டும்
I மற்றும் IV மட்டும்
9311.க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
ஜியார்ஜியா
பெளாரஸ்
ரஷ்யா
லத்வியா
9313.இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
சதுரங்கம்
ஹாக்கி
வாலிபால்
பேட்மிட்டன்
9315.சரியான விடை எழுது :
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்
சென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி
மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி
சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா
9317.பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
சுப்பிரியர் ஏரி
மிச்சிகன் ஏரி
ஒன்டாரியோ ஏரி
ஹரான் ஏரி
9319.பொருத்துக
(a) விசை 1. வாட்
(b) உந்தம் 2.ஜூல்
(c) திறன் 3.கி .கி .மீ .வி $^{-1}$
(d) ஆற்றல் 4. நியூட்டன்
(а) (b) (c)(d)
4 1 2 3
3 2 1 4
3 1 2 4
4 3 1 2
9321.சரியான விடையை தேர்ந்தெடு :
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
9323.22 காரட் தங்கத்தின் சதவீதம் என்ன?
91.67%
75%
67.91%
96.17%
9325.எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
கால்சியம் கார்பனேட்
கால்சியம் பாஸ்பேட்
கால்சியம் குளோரைடு
கால்சியம் சல்பேட்
9327.பின்வருவனவற்றில் எது பூச்சிக்கொல்லி இல்லை?
DDT
BHC
துத்தநாக பாஸ்பைடு
துத்தநாக சல்பைடு
9329.தவறான ஜோடியை கண்டறிக
I. அல்புமின் - நீர் சமநிலை
II.குளோபுலின் - நோய் எதிர்ப்பாற்றல்
III. பைபிரினோஜன் - இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா -திட ஊடகம்
I
II
III
IV
9331.கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
புல் -> மான் -> நரி -> புலி
புல் -> வெட்டுக்கிளி -> தவளை -> பாம்பு -> கழுகு
புல் -> தவளை -> பாம்பு-> யானை
புல் -> கால்நடைகள் -> சிங்கம்
9333.குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியேறும் வாயு எது?
C$H_{4}$
Cl
$H_{2}$
CFC
9335.ஆளுநரை நியமிப்பவர்
நீதிபதி
பிரதம மந்திரி
முதல் அமைச்சர்
குடியரசு தலைவர்
9337.பண மசோதாவை மாநிலங்கள் அவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
இரண்டு மாதங்கள்
ஆறு வாரங்கள்
30 நாட்கள்
14 நாட்கள்
9339.எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது?
விதி 370
விதி 390
விதி 161
விதி356
Share with Friends