பின்வருவனவற்றை பொருத்துக: (а) டேவிட் வில்கி 1. நடனம் (b) பத்மா சுப்ரமண்யம் 2.இசை (c) அப்துல் வாலித் கான் 3. சிற்பம் (d) அகஸ்தேரோடின் 4. ஓவியம் (a) (b) (c) (d)
|
Answer
|
கீழ்க்கண்டவற்றை பொருத்துக (a) ஆப்கானிஸ்தான் 1. தேசிய காங்கிரஸ் (b) அர்ஜென்டினா 2. தேசிய சபை (c) ஜிம்பாப்வே 3. பாராளுமன்றம் (d) சிங்கப்பூர் 4. ஹவுஸ் ஆப் அசம்ப்ளி (а) (b) (c) (d)
|
Answer
|
16-வது மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி
|
Answer
|
தூர்தர்ஷன், காற்று அலைகளின் மூலமாக இலவச DTH சேவை அளிக்கும் அலைவரிசைகள் I. Ku - அலைவரிசை II. DD direct + II. S - அலைவரிசை IV. K — அலைவரிசை
|
Answer
|
க்ரைமியா எந்த நாட்டை சார்ந்துள்ள இடமாகும்?
|
Answer
|
இந்தோனேசியாவின் தேசிய விளையாட்டு
|
Answer
|
சரியான விடை எழுது : ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?
|
Answer
|
பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
|
Answer
|
பொருத்துக (a) விசை 1. வாட் (b) உந்தம் 2.ஜூல் (c) திறன் 3.கி .கி .மீ .வி $^{-1}$ (d) ஆற்றல் 4. நியூட்டன் (а) (b) (c)(d)
|
Answer
|
சரியான விடையை தேர்ந்தெடு : ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
|
Answer
|