Easy Tutorial
For Competitive Exams

Group4 Previous Year Papers

9421.1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
1.6 x $10^{-19}$ எலக்ட்ரான்கள்
6.25 x $10^{18}$ எலக்ட்ரான்கள்
6.25 x $10^{-18}$ எலக்ட்ரான்கள்
1.6 x $10^{19}$ எலக்ட்ரான்கள்
9423.15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி$^{-1}$ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது.
துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம்
என்ன?
சுழி
201.5 கிகி மீவி$^{-1}$
215 கிகி மீவி$^{-1}$
200 கிகி மீவி$^{-1}$
9425.DDTயின் வேதிப்பெயர் என்ன?
டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோஈத்தேன்
டைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
டைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோஈத்தேன்
டைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்
9427.மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
9429.அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
LH
LTH
ரெனின்
அட்ரீனலின்
9431.முடக்கு வாதத்தை சரிசெய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
அரக்கேரியா
எபிட்ரா
நீட்டம்
பைனஸ்
9433.கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன.
வேரிகள்
ஹாஸ்டோரியாக்கள்
ஹைப்பாக்கள்
ஸ்டோலன்
9435.உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 8
ஜனவரி 21
ஜனவரி 22
ஜனவரி 24
9437.எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
நீரேற்றம் பெற்ற மீத்தேன்
நீரேற்றம் பெற்ற பென்சீன்
நீரேற்றம் பெற்ற ஈதர்கள்
நீரேற்றம் பெற்ற ஆக்டேன்
9439.எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது? -
பொருட்கள் மற்றும் விற்பனை வரி
சரக்கு மற்றும் சேவை வரி
நேர்முகவரி
மறைமுகவரி
9441.எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்?
கேரளா
கர்நாடகா
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
9443.ஆகஸ்ட் மாதம், 2016-ல் , ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கெளரவிக்கப்பட்டார்?
M.S.சுப்புலட்சுமி
ஆஷா போஸ்லே
லதா மங்கேஷ்கர்
M.S.இராஜலட்சுமி
9445.2016-ஆம் ஆண்டின் "துரோணாசார்யா" விருது பெற்றவர் இவற்றில் யார்?
பிஸ்வேஷ்வர் நந்தி
லலிதா பாபர்
இராணி ராம்பால்
பி.வி சிந்து
9447.ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மே, 2016-ல் எங்கு நடைப்பெற்றது?
சென்னை
மும்பை"
கொல்கட்டா
புது டெல்லி
9449.2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.W. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?
ஸ்பெயின்
அமெரிக்கா
ஆப்பிரிக்கா
ஜப்பான்
9451.ஜூலை 2016- ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய ---------------------- பெண் பிரதமராக
நியமிக்கப்பட்டார்.
முதல்
இரண்டாம்
பத்தாவது
ஆறாவது
9453.2016-ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது
நடைபெற்றது?
2016 ஒரிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய
2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய
2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய
9455.இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
ஜவஹர்லால் நேரு
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
காந்தி
9457.எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது
21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
1988
1987
1986
1985
9459.இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
துணை குடியரசுத் தலைவர்
குடியரசு தலைவர்
பிரதம மந்திரி
ஆளுநர்
Share with Friends