Easy Tutorial
For Competitive Exams
Group4 Previous Year Papers Page: 2
9461.நித்தி அயோக்-இன் தலைவர் யார்?
குடியரசு தலைவர்
பிரதம மந்திரி
துணை குடியரசு தலைவர்
உச்ச நீதிமன்ற நீதிபதி
9463.ஆட்கொணர் நீதி பேராணை என்பது
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
துணை நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடைசெய்த்ல்
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
9465.சரியாக பொருத்துக:
(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2.Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி
(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4. தடை சட்டம்
3 1 4 2
2 3 1 4
1 4 2 3
4 2 3 1
9467.முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது?
கோல்கொண்டா
கோல்கும்பாஸ்
குல்பர்கா
ஜூம்மா மசூதி
9469.சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
அக்பர்
ஒளரங்கசீப்
ஷாஜகான்
ஜஹாங்கீர்
9471.புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ------------- கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
குடுமியான் மலை
மாமண்டுர்
உத்திரமேரூர்
மகேந்திரவாடி
9473.களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
வஜ்ஜிரநந்தி
பார்சவ முனிவர்
மகாவீரர்
மகா கசபர்
9475.உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
இந்தியா மற்றும் வங்காளதேசம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான்
சீனா மற்றும் ஜப்பான்
சிங்கப்பூர் மற்றும் மலேசியா
9477.குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது
செவ்வாய்க்கும் வியாழனுக்கும்
பூமிக்கும் செவ்வாய்க்கும்
வியாழனுக்கும் சனிக்கும்
புதனுக்கும் வெள்ளிக்கும்
9479.பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா
3 2 4 1
4 1 3 2
2 3 1 4
2 1 4 3
9481.பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா 4.ஸ்ரீ நாராயண குரு
2 1 4 3
2 4 3 1
4 1 2 3
1 3 2 4
9483.இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?
1952
1981
1991
2001
9485.இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது?
லக்னோ
சூரத்
லூதியானா
சண்டிஹார்
9487.நிகர நாட்டு உற்பத்தி என்பது
மொத்த உள்நாட்டு உற்பத்தி- தேய்மானம்
மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்
நிகர நாட்டு உற்பத்தி - தேய்மானம்
நிகர உள்நாட்டு உற்பத்தி-தேய்மானம்
9489.வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்குக் கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு
கூறலாம்
முழுமையான வறுமை
ஒப்பீட்டு வறுமை
சுருக்க வறுமை
உண்மை வறுமை
9491.(-1$\dfrac{2}{7}$) + (-3$\dfrac{5}{7}$) + (6$\dfrac{4}{7}$) ன் மதிப்பு -------------
$\dfrac{3}{7}$
$\dfrac{5}{7}$
$\dfrac{11}{7}$
$\dfrac{19}{7}$
9493.ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014-ல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016-ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன?
2,40,000
2,59,200
2,55,000
2,54,300
9495.3-----25 என்ற எண்ணில் -----குறியிட்ட இடத்தில் எந்த எண் போடப்பட்டால் அது முழு வர்க்கம் ஆகும்?
1
0
4
6
9497.10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்
200
300
800
400
9499.ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை
4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார்.
அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
6 நாட்கள்
5 நாட்கள்
4 நாட்கள்
3 நாட்கள்
Share with Friends