Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2022 Page: 2
58957.15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்
₹ 16,000
₹ 15,000
₹ 14,000
₹ 20,000
விடை தெரியவில்லை
58958.p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி X மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.
pq
qy
xy
py
விடை தெரியவில்லை
58959.ஒரு செவ்வகத்தின் நீளம் (3x +2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x- 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)
3596 ச.அலகுகள்
3956 ச.அலகுகள்
4256 ச.அலகுகள்
5356,ச.அலகுகள்
விடை தெரியவில்லை
58960.இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்பொழுது இரண்டிலும் ஒரே முகம் அல்லது கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு காண்க.
$\dfrac{1}{9}$
$\dfrac{4}{9}$
$\dfrac{3}{9}$
$\dfrac{2}{9}$
விடை தெரியவில்லை
58961.கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள்.
வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள்.
அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள்.
வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
செவ்வாய் கிழமை
புதன் கிழமை
வியாழன் கிழமை
வெள்ளி கிழமை
விடை தெரியவில்லை
58962.ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது __________ ஆகும்.
99972
99958
99960
99962
விடை தெரியவில்லை
58963.$4^{3.5} : 2^5$ என்பதற்கு சமமான விகிதம்.
2:1
4:1
7:5
7:10
விடை தெரியவில்லை
58964.4 P+Sr9B #A3? 7 c> Z% 6 d* Q@ 1 கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.
>
A
Z
+
விடை தெரியவில்லை
58965.10 விவசாயிகள் 21 நாட்களில் ஒரு நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில் அதே நிலத்தை 14 விவசாயிகள் எத்தனை நாட்களில் உழுது முடிப்பர்?
14 நாட்கள்
15 நாட்கள்
16 நாட்கள்
17 நாட்கள்
விடை தெரியவில்லை
58966.18, a, b, -3 இவை கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளது எனில் (a + b)-யின் மதிப்புக்
7
11
15
21
விடை தெரியவில்லை
58967.ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியை சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ₹ 7,875-ஐச் சேமிக்கிறார் எனில் முதல் ஆண்டு சேமிப்பு
3,000
4,000
4,500
5,000
விடை தெரியவில்லை
58968.ஒரு குறிப்பிட்ட அசல் தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி வீதத்தில் 12,000-க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
2,160
3,120
3,972
6,240
விடை தெரியவில்லை
58969.ஒரு கிராமத்தின் மக்கட்தொகை ஆண்டொன்றுக்கு 7% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது மக்கள் தொகை 90,000 எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கிராமத்தின் மக்கள் தொகை
96,300
1,03,000
1,00,000
1,03,041
விடை தெரியவில்லை
58970.86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?
14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்
பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
விடை தெரியவில்லை
58971.கீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி-சின்னம்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்-இரு பூக்கள் மற்றும் புற்கள்
தேசியவாத காங்கிரஸ் கட்சி-கடிகாரம்
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி-கார்
அஸாம் கண பரிஷத்-பூட்டு மற்றும் சாவி
1 இணை
2 இணைகள்
3 இணைகள்
4 இணைகள்
விடை தெரியவில்லை
58972.இந்தியாவில் நீதிப்புனராய்வுபற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
(i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது.
(ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்.
(iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது.
(i) மற்றும் (ii) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
(i), (ii) шóm (iii)
விடை தெரியவில்லை
58973.பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
சட்டப்பிரிவு 23 மற்றும் 226
சட்டப்பிரிவு 32 மற்றும் 228
சட்டப்பிரிவு 226 மற்றும் 36
சட்டப்பிரிவு 32 மற்றும் 226
விடை தெரியவில்லை
58974."தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
அவையில் முந்தியிருக்கச் செய்தல்
செல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
குடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
நேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
விடை தெரியவில்லை
58975.இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
சார்லஸ் மேசன்
அலெக்சாண்டர் பர்ன்ஸ்
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
சர் ஜான் மார்ஷல்
விடை தெரியவில்லை
58976.குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
அரிவாள் இரத்த சோகை
டவுன் சின்ட்ரோம்
க்லைன்ஃபெல்டர் சின்ட்ரோம்
தலசீமியா
விடை தெரியவில்லை
Share with Friends