Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?

போன்ஸ்லே -நாக்பூர்
ஹோல்கார் -இந்தோர்
பேஷ்வா - டில்லி
சிந்தியா - குவாலியர்
Additional Questions

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

a)அஸ்ஸாம் 1.பொன்னம்

b)ஒரிசா 2.மாசன்

c) ஆந்திரபிரதேசம் 3.ஜூம்

d) கேரளா 4. பொடு.

குறியீடுகள் :

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

(கணினி தலைமுறைகள் )

பட்டியல் I- பட்டியல் II

a) தற்போதைய தலைமுறை1. வால்வுகள்

b) முதலாவது 2. ஒருங்கிணைந்த மின்கற்றை

c) இரண்டாவது 3. ஐந்தாம் தலைமுறை

d) மூன்றாவது 4. டிரான்சிஸ்டர்.

குறியீடுகள் :

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு ரோட்டான் என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?

1. கரும்பு

II. நெல்

III. பருத்தி

IV. சணல்.

இவற்றுள் :

Answer

பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a)தார் 1.ஆப்பிரிக்கா

b)அடகாமா 2.சீனா

c)சாகேல் 3. சிலி

d) கோபி4.இந்தியா

குறியீடுகள் :

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

1. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்

II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது

III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது / எவை சரி :

Answer

தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன.
பட்டியல் 1 ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி,
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I பட்டியல் II

a)வேலூர் 1. கொல்லிமலை

b) நாமக்கல் 2.கல்வராயன் மலை

c) விழுப்புரம்3.செஞ்சி மலை

d) திருவண்ணாமலை 4.ஏலகிரி மலை.

குறியீடுகள் :

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :

I.வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.

II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று
என்பர்.

இவற்றுள் :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us