Easy Tutorial
For Competitive Exams
TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2012 Page: 3
58025.மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது ?
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
கணைய சுரப்பி
அட்ரீனல் சுரப்பி.
58027.கண் லென்ஸின் ஒளி புகாத் தன்மை --..... என்று அழைக்கப்படுகிறது.
ரெடினோபதி
கண்புரை
அஸ்டிக் மாட்டிசம்
பிரஸ்பியோபியா.
58029.தேனில் காணப்படும் சரியான மூலப்பொருட்கள் யாவை ?
சர்க்கரை, தாது உப்புக்கள், மகரந்ததூள், வைட்டமின்
சர்க்கரை, புரதம், மகரந்ததூள், வைட்டமின்
சர்க்கரை, தாது உப்புக்கள், கொழுப்பு, வைட்டமின்
சர்க்கரை, தாது உப்புகள், கொழுப்பு, அமினோ அமிலம்.
58031.மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவும் முறை
உடற்செல் ஜீன் சிகிச்சை முறை
கருச்செல் ஜீன் சிகிச்சை முறை
குளோனிங் முறை
கேரியோடைப்பிங் முறை.
58033.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :

1. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட )பாதிக்கப்படுகிறது.

I1. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும். இவற்றுள் :
1 சரி ஆனால் II தவறு
I தவறு ஆனால் II சரி
இரண்டுமே சரி
இரண்டுமே தவறு.
58035.கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த
நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
கிரிகர் மெண்டல்
சார்லஸ் டார்வின்
இராபர்ட் ஹூக்
இராபர்ட் பிரவுன்.
58037.ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கியப் மூலப்பொருட்கள்

I. சூரிய ஒளி, பசுங்கணிகம்

II. co, , H, 0

III. சூரிய ஒளி, பைலி புரதம்

IV. H, 0, வைட்டமின்கள்

இவற்றுள்
1 & Iv
II & IV
I & II
III & V.
58039.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

a) கத்தரி1. லெக்யூம்

b) ஆப்பிள்2. பெர்ரி

c) பட்டாணி3. அறை வெடிகனி

d) வெண்டை 4. போம்

குறியீடுகள் :
2 4 1 3
4 1 3 2
3 1 2 4
1 2 3 4
58041.சுவாசத் தளப்பொருட்கள் என்பன

1. கார்போஹைட்ரேட்

II. கொழுப்பு

III. புரதம்

IV. வைட்டமின்கள்.

இவற்றுள் :
I, II மற்றும் IV
I, II மற்றும் III
I. II, III மற்றும் IV.
I, III மற்றும் IV
58043.ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?
மேற்கு
தெற்கு
வடக்கு
கிழக்கு
58045.ஒருவரின் மாத வருமானம் ரூ. 28.000. அவருடைய செலவினமும், சேமிப்பும் படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பொழுதுபோக்கிற்கு செலவிடும் தொகை யாது ?

1.வாடகை 13%

2.போக்குவரத்து 20%

3.பொழுதுபோக்கு 7%

4.சேமிப்பு 15%

5.உணவு 45%
ரூ 1950
ரூ.1960
ரூ. 1970
ரூ. 1980.
58047.ஒரு வியாபாரியானவர் தன்னிடம் உள்ள பொருட்களை அடக்க விலையைவிட 20%
கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குறிப்பிட்டு, பின் 10% தள்ளுபடியில் விற்பனை செய்கிறார் எனில், அவரது இலாப சதவீதம்
6%
8%
10%
12%.
58049.ஒரு வகுபடும் எண்ணின் வகுத்தியானது ஈவைப்போல் 12 மடங்கு , மீதியைப் போல் 5 மடங்கு உள்ளது. மேலும் மீதியானது 24 எனில், வகுபடும் எண்
1224
1242
1222
120.
58051.அலுமினோ வெப்ப ஒடுக்க முறையில் அலுமினியத்தின் பங்கு
ஆக்ஸிஜனேற்றி
வினைவேக மாற்றி
ஒடுக்கி
மட்டாக்கி.
58053.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -பட்டியல் II

a)நன்கு தூளாக்கப்பட்ட நிக்கல் 1. ஆக்ஸிஜனேற்றம்

b) அமிலங்கலந்த பொட்டாசியம் டைகுரோமைட்
2. ஒடுக்க வினை காரணி

c) எலக்ட்ரான் இழத்தல் 3. ஒடுக்கம்

d) எலக்ட்ரான் ஏற்றல் 4. ஆக்ஸிஜனேற்றி.

குறியீடுகள் :
2 1 3 4
3 2 1 4
2 4 1 3
1 2 4 3
58055.பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது ?
பசுஞ்சாணம் மற்றும் தாவரக் கழிவுகள்
சணப்பை மற்றும் கொத்தவரை
சணப்பை மற்றும் பசுஞ்சாணம்
பசுஞ்சாணம் மற்றும் விலங்குக் கழிவுகள்
58057.மின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை
மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி .................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
எதிர்மின்வாய்
நேர்மின்வாய்
மின்பகுளி
(A) மற்றும் (B) இரண்டும்.
58059.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள்
மூலம் தேர்க :

1. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது

II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது

III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது

IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது.

இவற்றுள் :
மற்றும் III சரியானவை
III மட்டும் சரியானது
II மட்டும் சரியானது
1 மற்றும் IV சரியானவை.
58061.கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
pH மதிப்பீடு -S. P. L. சோரன்சன்
அமிலம் - ஃபாரடே
மின்கலன்-அர்ஹீனியஸ்
ஜெர்மானியம்-மின்கடத்தி.
58063.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்-வேலைவாய்ப்பை உருவாக்குதல்
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்-வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்-2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
பத்தாவது ஐந்தாண்டு திட்டம்- சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்
Share with Friends