மின்முலாம் பூசுதல் என்பது ஓர் உலோகத்தின் பரப்பின் மீது மற்றோர் உலோகத்தினை மின்னாற்பகுப்பு மூலம் பூசப்படுதல் ஆகும். ஒரு வெள்ளிக் கரண்டியின் மீது தங்கத்தினை மின்முலாம் பூசுதல் முறையில், வெள்ளிக் கரண்டி .................... ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் தேர்க :
1. ஆக்ஸிஜனேற்றத்தில், ஹைட்ரஜன் சேர்க்கை நடைபெறுகிறது
II. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
III. ஆக்ஸிஜனேற்றத்தில், எலக்ட்ரான் ஏற்றல் நடைபெறுகிறது
IV. ஆக்ஸிஜனேற்றத்தில், நேர்மின் சுமையுடைய அயனி சேர்க்கப்படுகிறது.
இவற்றுள் :
|
Answer
|
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது ?
|
Answer
|
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு : பட்டியல் 1- பட்டியல் II
a) உலக சுகாதார நிறுவனம்1. பாரிஸ்
b) பெண்கள் காப்பகம் 2. ரோம்
c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் 3. நியூயார்க் மற்றும் கலாச்சார அமைப்பு
d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா.
குறியீடுகள் :
|
Answer
|
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
|
Answer
|
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :
1. திரு. சரண்சிங்
II. திரு. வி. பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R) - மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
விளக்கமல்ல
|
Answer
|
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
|
Answer
|