Easy Tutorial
For Competitive Exams

சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட முக்கிய கடவுள்

விஷ்ணு
முருகன்
ராமன்
பசுபதி
Additional Questions

சிந்து சமவெளிகாலத்தின் முக்கிய துறைமுகம் எது

Answer

சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?

Answer

பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

Answer

இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்

Answer

கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.

Answer

பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?

Answer

சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளில் ஒன்று

Answer

கீழ்க்கண்ட எந்த விலங்கை சிந்து சமவெளி மக்கள் அறிந்திருக்கவில்லை

Answer

கழிவுநீர் கால்வாய்கள் எதனால் கட்டப்பட்டிருந்தன ?

Answer

சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட முக்கிய கடவுள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us